Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

41 comments

  1. இயற்கை செந்தில்குமார்

    அப்படியே உங்க பக்கத்துல இருக்கிற அந்த மினரல்(?) விஷ வாட்டர் பாட்டிலை தூக்கி போடுங்க ஐயா..!

    1. Ram Arun2000

      நல்ல கருத்தை கூறினால்…அதுவும் நல்ல எண்ணங்களுடன் கூறினால்….
      இப்படி தான் கிண்டல்களுக்கும் கேலிக்கும் ஆட்பட வேண்டியிருக்கும்

    2. Banu

      Hummm nalla ariva solitiganu nanakathiga naagalum yosichitom kudi neer ku vera vali yethume ellama aakitagale nam naatla kramam side prachana ella city ah porutha varaikum kudineer enga freeya kidaikithu

  2. vasudevan nammalvar

    ஹிமாலயன் சால்ட் உடைத்து எடுப்பது தவறு ..இயற்கை ஆர்வலர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்

    1. Syed Ahmed

      ஆளையே பட்டப் பகலில் வெட்டு
      கிறார்கள் , கனிமங்களை சூறை
      யாடுகிறார்கள் , அராஜகங்கள்
      மிகுந்த காப்போடு நடைபெறும்
      நாடு என பலர் பேசுகிறார்கள் , சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் !

    2. பாலாஜி உலகநாதன்

      நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ அதைத்தான் அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  3. Dinesh Gopinath

    அனைவரும் சரியான நேரம் பார்த்து காத்திருப்போம் எல்லா வளங்களையும் பெரு முதலாளிகள் கொள்ளை அடித்து நாசம் செய்த பிறகு ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்வோம்.

    1. JOKER BOYS

      முதலாளி எப்படி சம்பாதித்து கொண்டு இருக்கா வாங்க நாம் தயாராக இருப்பதால்

    1. Khaja Nawaz

      Himalayan salt is also good as sea salt. But the issue is we cannot buy pure himalayan salt easily in market. I have seen pure certified salt in Dubai. They are very expensive. We can just keep it on dining table. Can’t use for cooking

    2. Sumee

      Himalayan salt weight loss kaga u tube videos moolama recommend pandraga..adum 15 days once salt mix panna water ah mattum kudukanum venumna water kudichukalam.. adu stomach ah clean panni waste la namaku fat ah velividum..one day ku 3 to 4 kg reduce agumnu soldraga..but ippdi pandrapo nama body dehydration ahum.. so adigama water edukanum..sodium level romba decrease agum.. and ithu kooda 2 days continue ah panna death kooda erpadalam.. so dont use himalayan salt.. ithu daily use pandrapo konjam konjama sodium level ah kuraikum.. sea salt ku alternative himalayan salt kidayathu.. so pls dont use.

    3. San K

      According to my experience, it will reduce the sodium level. Reducing the sodium level is not good. Himalayan will not suit for all. Specially if you use check the sodium level in your body. Better use whatever our grandparent used. Sea Salt is safe to use.

  4. Zechariah kannan Zechariah Zechariah Kannan

    சார் நான் சின்னபையனாக இருந்தபோது உப்பு மூட்டை கடைக்கு வெளியே தான் இருக்கும் ஆனால் இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் உள்ளே

  5. Syed Ahmed

    நல்ல வேளை , ஹெல்மெட்
    கெடுபிடிகள் மாதிரி இந்த
    அயோடின் சால்ட்க்கு இல்லை !
    (இப்போதைக்கு இல்லை)
    எல்லாம் வல்ல இறைவனின்
    கொடைதான் கல் உப்பு மற்றும்
    இந்துப்பு . இந்துப்பு குறைந்த
    அளவுக்கு வெட்டி எடுப்பதால்
    அதிக விலையாகும் . இப்போது
    பணம் படைத்தவர்களுக்கு சில
    பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறது என்பது தான் உண்மை !
    பணம் இல்லாதவர்கள் தான்
    வலுவான உடல் கொண்டு
    ஆரோக்கியமான வாழ்க்கை
    வாழ்கிறார்கள் என்பது தான்
    சாத்தியமான உண்மை !!!

    1. Syed Ahmed

      @xyz xyx ,
      அயோடின் சால்ட் விற்பனைக்கு
      வருவதற்கு முன் , பல ஆண்டுகள்
      மட்டுமல்ல ,பல ஆயிரம் ஆண்டுகள்
      மக்கள் கடல் கல் உப்பு சேர்த்து
      சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக ,
      வலிமையோடு , நீண்ட ஆயூளோடு
      வாழ்ந்து இருந்ததாக வரலாறு
      பலரும் அறிந்திருக்கலாம் !!!

  6. Parvati selvam

    Nangalum sinna vayasula Oru thatha bicycle la kondu vara uppu than vanguvom……ippa kuda avar kondu vararu…..athey mathiri bicycle la innoru thatha pathipocket kondu varuvaruu…. Ippa death aagi pala varusam aguthu….Amma enka da raja apidinu enkala kepparu oothupathi thatha……ellam manathil erukum thatha…….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE