சிலம்பாட்டம் | காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ?நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
?தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் இன்றையப் பரப்புரை?
14-02-2022 காலை 10 மணி
ஜே சி திருமண மண்டபம்
நேதாஜி நகர்
காஞ்சிபுரம்
மாலை 05 மணி
சுப்பராயுலு ரெட்டியார் திருமண மண்டபம்
கடலூர்
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
நேரலை இணைப்பு:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சகோதரியின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர்?
வாழ்த்துகள் மகளே..?
மேலும் சிறக்கட்டும் உனது கலை??
அற்புதம் ?
30 லட்சம் பேர் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் அவர்கள் யார் என்று சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா அது எந்த கட்சி சிந்தியுங்கள் சகோதரர்களே
???அருமை ?நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நாம் தமிழர்
Vera Vera leval ma ✨sister✨?✨ I’m gana sabari குரோம்பேட்?
???நாம் தமிழர் சிங்க பெண்????
நாம் தமிழர்
அருமை
?????
NAAM TAMILAR
Naam tamilar kerala
Ntk ?
NANTRU THANKAI ??VAALTHTHUKKAL MAELUM MUNAERA.
AANAAL NAM-MA ? PAARM-PARIYA VILAIYAADDAI **** VERUM KAALIL (BEAR FOOT ) SEIVATHU MARIYATHAIYAI IRUKKUM ENTRU NAAN NIKKIRAEN URUTHIYAHA?.
NO INTENSION OF HURTING YOU OR ANYONE ELSE.NANTRI.
Super ya baba
Super child for ur sport
Arumai vazthugal
Ntk