தமிழ்த்தாய் வாழ்த்து – சீமான் தலைமையில் சேலம் மாவட்டக் கலந்தாய்வு |வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சீமான் அய்யாவை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍
தமிழ் தாய் வாழ்க! வெல்க! நாம் தமிழர்!இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉
தமிழ் தாயை காக்க வந்த அரணே! செந்தமிழனே! வாழ்க! வெல்க! நாம் தமிழர்!
நீடுழி வாழ்க என் தமிழ் தாய் ❤️❤️
பாண்டிச்சேரியில் இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉
“புதுச்சேரியில் “
❤❤❤
மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!!
இங்க தமிழ் தாய் வாழ்த்தை வைத்து பெரிய பிரச்சனையை உருவாக்கி, இப்ப இந்த காணொலி பதிவிடுகிற துணிச்சல் நாதக க்கு மட்டும் தான் வரும்❤😅
தமிழ்நாட்டில் தமிழ் அன்னையை பெருமைப்படுத்தும் இந்த பாவேந்தரின் பாடலே சரியாகும்..
😅😅❤
தமிழ் நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து பாட யார் அனுமதியும் தேவையில்லை 🎉🎉🎉🎉
NTK❤
@@nallasivam500 அருமையாக கூறினீர்கள். “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசனின் பாடலே சரியாக இருக்கும்.😊😊😊
திராவிட நாடா! திருத்தமிழ் நாடா?
எதைமீட்க எண்ணம்? என்ப தான
ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள்
ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள்
திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.
– திராவிட புரட்சிக் கவி பாரதிதாசன்
என்றுமே தமிழ்த்தேசியம்.❤💥🔥🔥🔥
உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும் மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!🔥🔥🔥
வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.🌄🌄🌄
செந்தமிழ் வாழ்க, வளர்க!❤❤❤
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி![4]
nandrigal kodi❤❤
இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது
ஏனேன்றால் இந்த பாடலை இயற்றியவர் “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன். புதுவை மண்ணின் மைந்தர் ❤❤❤
இவங்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை. ஒருவேளை பாரதிதாசனின் பாடலை கருணாநிதி கொண்டுவந்திருந்தால் இப்போது அதைத் தூக்கி விட்டுஏதாவது பாரதியின் பாட்டை தூக்கி வந்து அக்கப்போர் செய்வான்கள். 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பாட்டை இதுவரை எந்த விமர்சனமும் இல்லாத போது அரசியல் செய்ய எந்த நல்ல கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத பொறுக்கிகள்,கூட்டத்தில் கல்லெறியும்கிறுக்கன்கள் போல் ரோட்டில் எதுகிடந்தாலும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.@@newbieh7331
செந்தமிழ்நாடெனும்போதினிலே,இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே
செயல் வீரர் அண்ணன் சீமான் 🔥🔥🔥
தமிழுக்கும்அமுதென்றுபேர்/தமிழ்இன்பத்தமிழ்எங்கள்உயிர்க்குநேர்
தமிழ்தாய் வாழ்க அண்ணன் சீமான் வெல்க.
நாம் தமிழர் காலம் இனி வாழ்வு செம்மை தான்
தமிழே வாழி
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்.
மனமகிழ்ச்சியான தமிழ்த் தாய் வாழ்த்து❤❤🎉
அருமை..! இனிமை..! இளமை…! இதுவே சிறந்த வாழ்த்துப்பாடல்..❤✨️✨️💗💗💗💗💗👏👏👏👏🐅🐅🐅🐅🚶♂️🚶♀️🚶🏃♂️🏃♀️🏃🕺💃🕴
அழகான பாடல்
தரமான, அதிசிறந்த தமிழ்த்தாய் வாழ்த்து.