முனைவர் பர்வீன் சுல்தானா புகழுரை | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் – சென்னை | கஇபபா
Contact us to Add Your Business
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்
புகழ்வணக்க நினைவேந்தல்
(நவ.05 – சென்னை தி.நகர்)
அண்மையில் மறைவெய்திய பெருந்தமிழர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக வருகின்ற 05-11-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் சென்னை, தி.நகர்,
சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
புகழுரையாற்றுபர்கள்:
த.ஸ்டாலின் குணசேகரன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்
முனைவர் பர்வின் சுல்தானா
நடிகர் இளவரசு
இயக்குநர் சுகா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
குற்றாலக்குறவஞ்சி கதை சொன்னால் அந்த இயற்கையை தனது பேச்சாலே சபைக்கு கொண்டுவருபவர்தான் நமது அக்கா பர்வீன்
மகிழ்ச்சியான நிகழ்வு
அருமை, பதிவு, வாழ்த்துக்கள் ?
பெண்புலிதான் பர்வீன் இவரின் பேச்சிற்கு நாங்கள் அடிமை
???????
Nice functions
Parveen Sultana is in naam tamilar katchi she is Dravidian stacks team wow surprise stalin waste seeman best
Poda vendru