அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு! – நாளும் பல நற்செய்திகள் 07-08-2022
Contact us to Add Your Business
07.08.22
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
திருவள்ளுவ பெருமகனார்
எவ்வுயிரிடத்தும் அன்பாய் இரு!
அன்பே உயிரின் இயல்பு!
எல்லாரிடத்தும் அன்புடன் பழகு!
மகாவீரர்
பகைமை இவ்வுலகில் ஒருபோதும், பகைமையால் ஒழிவதில்லை!
அன்பினால்தான் அது ஒழியும்!
அன்பு நிறை நெஞ்சமே அனைத்திலும் இன்றியமையாதது!
அனைத்து உயிர்மீதும் அன்பாய் இருந்தாலே உண்மை மதமாகும்!
வாழும் உயிர்களிடத்திலெல்லாம் அளவிலா அன்பு கொள்க!
புத்தர்
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை அனுப்புங்கள்!
அது உங்களுக்கிடையில் அன்பை வளர்க்கும்!
பெரும் பகையையும் நீக்கிவிடும்!
முகம்மது நபி
அன்புள்ள இடத்தில்தான் உயிரும் இருக்கிறது!
அன்பில்லா வாழ்க்கை மரணமே!
அன்பும், உண்மையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன!
உண்மையினாலும், அன்பினாலும் நாம் உலகத்தையே வெற்றிகொள்ள முடியும்!
மகாத்மா காந்தியடிகள்
உங்கள் வருகையால், எவர் முகத்தில் மகிழ்ச்சியும், விழிகளில் அன்பும் இல்லையோ, அவர்கள் இல்லத்தில் மேகம் தங்கி மழை பொழிந்தாலும், அங்கே செல்லாதீர்கள். செல்லின், உங்களுக்கு இழிவே ஏற்படும்!
துளசிதாசர்
அன்பு செய்யாதவன் கடவுளை அறிவதற்கில்லை!
ஏனெனில் அன்பே கடவுள்!
கண்முன் காணும் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டாதவன்,
காணாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்!
இயேசு பிரான்
தீயவர்கள் அச்சத்தினால் பணிவார்கள்!
நல்லவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அன்பிற்கே உண்டு!
அரிஸ்டாட்டில்
அன்பே இல்லாத மாளிகை, காட்டு மிருகங்கள் வாழும் இருண்ட குகை!
இங்கர்சால்
உருவமற்ற ஒரு பொருள் உலகை ஆளுவதென்றால் அது அன்பாகத்தான் இருக்க முடியும்!
இக்பால்நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நமக்கான கட்சி நம் மண்னுக்கான கட்சி நாம் தமிழர் ??
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அன்பு வீரம் ஒழுக்கம் பண்புகள் பண்பாடுகள் இதை உணர்ந்து செயற்பட வேண்டும்
அன்புதான் இந்த உலகம்
எவ்வுயிர்களையும் அன்போடு நேசித்து அறம் சிறக்க நல்லது செய்து வீடும் நாடும் சிறக்க வாழ்வது சிறப்பு ஆகும் அழகான கவிதை வரிகள் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
My teacher Seeman
Naam tamilar
??????❤️
???????
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி புரிகிறதா மக்களே புரிந்தால் மகிழ்ச்சி நன்றி ???????