அறிவிப்பு: தாயே.. பூமி தாயே..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரம் | திண்டுக்கல்
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
தாய்மண் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தாயே.. பூமி தாயே..!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 06.07.2023, வியாழக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில் – ஒட்டன்சத்திரம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
இதுபோல் அனைத்து பொது கூட்டத்திற்கும் முன்பே அறிவிப்பு தாருங்கள் ???
அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு தலைப்பிலேயே நம் நாடுநம் தமிழ்நாடு நம் விவசாயம் நாம் தமிழர் என்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது.
உண்மையில் அதை பாதுகாக்க வேண்டும் பூமி தேவியேபாதுகாக்க வேண்டிய கட்டாயம் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது இந்த கலியுகத்தில் இது ரொம்ப கவனம் எச்சரிக்கையாக செயல்பட்டு பாதுகாக்க வேண்டும்் உண்மை.
வேறு இசை மாற்றினால் சிறப்பு அண்ணா.
உண்மைதான்
நகைசுவை..?என்னாங்க இப்பத்தான் குடும்பத்தோட பதிநாலு பேரு போனீங்க அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்களே ஏன்.
?அடிமைகள்..அதுவா அது ஏதோ மாணமுள்ளவர்கள் கூட்டமாமே அதான்..?????????????????????????????????☝தமிழர்களின் ஒரே கட்சி நாம் தமிழர் ??????