அறிவிப்பு: தாயே.. பூமி தாயே..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரம் | திண்டுக்கல்
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
தாய்மண் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தாயே.. பூமி தாயே..!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 06.07.2023, வியாழக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில் – ஒட்டன்சத்திரம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
தமிழ் நாட்டில் மாற்று அரசியல்
நாம் தமிழர் விவசாயி ??????
இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்தும் பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி…..?……?……….. நமது சின்னம் விவசாயி
தமிழ் வாழ்க ❤❤❤
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர்…✍