ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் – திருச்சி
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!
இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
My vote is for seeman forever he is right for this society ?❤?????❤
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் ?????????
தமிழர்களின் மெய்யியல் வேரைக் காண, எம் விழி திறந்தமைக்கு நன்றி ஐயா! இனி இறைவனைக் காண்பதும் நிச்சயம்! ஆசான். செந்தமிழன் அவர்கள், வேர்களில் ஒரு “வெட்டி வேர்”. பொக்கிஷமாக என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்!
இவண்,
அதங்கோடு ஆதவன் (எ) ஜான்ரோஸ்!
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்.
szsszsswszwzsszzssszszzszssszsszzszzsssszzsszszszzzzßsszsßszszzzszzwsssssßszsszszsszsszszszsszzszszsszssszszzz
நாம் தமிழர் கட்சி சவூதி அரபியா???
நாம் தமிழர் ❤️??
மற்றுமொரு பாடம்
சிறப்பான உரை…
???
அன்பே சிவம்❤
நாம் தமிழர் ???
?
தொல்காப்பியம் கற்போம் விருப்பம் கொள்வோம் உண்மை கற்க விரும்புவோம்
@Moorthi Natarajan ஆம் நடத்த பட வேண்டும் ஆனால் தற்போதைய சிக்கல் 18.50
School Book la silabus la வரணும்
நாம் தமிழர் பிரான்ஸ்
திரிபுறம் எரித்த சிவ பெருமான். மிக தெளிவான விளக்கம் .
??✨
நாம் தமிழர் அரசு அமையவேண்டும் மக்கள் எல்லோரும் சமமாக உரிமையுடன் வாழ்வோம் ?????
ஆசனின் அற்புதமான தொல்காப்பியா வரலாறு மிக சிறப்பு இந்த வரலாற்று பிள்ளைகள் அறித்தும் கொள்ளவேண்டும் ????
இவரை சந்திக்க வேண்டும்
அருமை அருமை அருமை ❤?❤?❤
மருத நிலத்த்து வேந்தரில் முதுகுடி வேந்தரும் ஒருவர்
?????????