இளைஞர் பாசறை பாத்திமா பர்ஹானா வரவேற்புரை | பெண் எனும் பேராற்றல் மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள். மற்றும் அமைச்சர்களாக உள்ள என் உடன்பிறந்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம் நாம் தமிழர்.
நாம்தமிழர்
I love ? seeman ❤️❤️❤️ bast vote
வாழ்த்துக்கள் தோழி ??
நாம் தமிழர் ?????
வாழ்த்துகள் சகோதரி … நாம் தமிழர்
வாழ்த்துகள் பாத்திமா ☺
நாம் தமிழர்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
????????????
நாம் தமிழர்
நாம் தமிழர் திருச்சி
தந்தையை காண்கிறேன் உன் வடிவில் மகளே
Super sagothari
NAAMTHAMIZHARMADURAI
Vazhuthukkal thangai
Engaannanseeman,c m
Nanri akka unkalin orumiththa pedsukku
என்ன உருதுகாரங்கலாம் தாய் மொழி தமிழ்ன்றாளுங்க..
Nee yarda
அறிவு இருக்காடா உனக்கு ?????
உருது ‘ சிலபல நூற்றாண்டுக்குமுன் இங்கு இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறிய தமிழர்களிடம் இடையில் வந்தது
அவர் தமிழச்சி
சங்கிங்க சொல்லமாட்டாங்க… தமிழ் பெண் சொல்வாங்க