எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்கு பலம் அதிகம் | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
உங்களை வெறுப்பவர்களை நினைத்து, கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைப் பெறுகிற தகுதி இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள் !
எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வேறுபடுகிறது. சிலர் கண்ணீரால் வெளிப்படுத்துகிறார்கள். சிலர் புன்னகையால் வெளிப்படுத்துகிறார்கள் !
சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை. கவலைகளை மறக்கக் கற்றுக்கொண்டவர்கள் !
அன்பை மட்டுமல்ல, கோபத்தையும்கூட அதற்குத் தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள் !
நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் உறவுகள் கிடைப்பதைவிட, நம்மை உதறித் தள்ளிவிடாத உறவுகள் கிடைப்பதே வரம்.
நீங்கள் தவறவிட்ட வாழ்வு உங்களுக்கானது இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வு என்பது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே !
எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்குப் பலம் அதிகம். வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தரும். தோல்வி பல பாடங்களைக் கற்றுத் தரும் !
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தாயாரின் வேதனையில் பிறக்கிறான்… “மனிதன்” . தன்னாலே துடித்துடித்து இறக்கிறான்… “இடையில்” . ஓயாத கவலையிலே மிதக்கிறான்… “ஒருநாள்”, உடலை மட்டும் “காயம்” என்போம்…! மறக்கிறான். நாம் தமிழர்……
எனக்கு தேவையான கருத்துக்கள் அண்ணா நன்றி ?
நீங்கள் மேன்மேலும் வாழ்க வாழ்த்துக்கள் ????
அருமை அருமை ☝️????♥️♥️♥️♥️
சிறப்பு
அருமை அண்ணா
❤️❤️❤️
????????