ஒருபள்ளத்தாக்கு முழுக்கப் பூப் பூக்கட்டுமே ஒருகுழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா? பெய்யென பெய்யும் மழை
Contact us to Add Your Business
சிரிப்பு
இடம் மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்
ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அது பாரதம்
ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அது இராமாயணம்
எந்தச் சிரிப்பும்
மோசமானதில்லை
பாம்பின் படம்கூட
அழகுதானே?
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்காருவதே இல்லை
பகலில் சிரிக்காதவர்களெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது
ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
“பெய்யென பெய்யும் மழை”
– கவிப்பேரரசு வைரமுத்து
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
ஐயா, மனிதனைத்தவிர பிற உயிர்கள் சிரிப்பதில்லையே…!!! காரணம், ஆதிக்க சக்திகளின் ஆணவமே சிரிப்பு, இல்லாதோரும் சிரிக்கிறார்கள்… இது மடமையின் வெளிப்பாடு. அனால், அறத்தின் வெளிப்பாடு புன்னகைமட்டுமே…!!! அறம் சிரிப்பதுமில்லை, அழுவதுமில்லை இரண்டிற்கும் நடுநிலையானது. அதில், அகம் மட்டுமே சிரிக்கும், உதடு புன்னகை பூக்கும்…!!! தாங்கள் அறம் கண்டவர், பொதுநலவாதியும்கூட… சிலநேரங்களில் சிரிக்கிறீர்கள்.காரணம், சூழ்ச்சி செய்து பிழைப்பு நடத்தும் வஞ்சகர்களையும், அறியாமையில் மூழ்கிய நுணல்களையும் அவர்களின்ஊடே சென்று சமத்துவத்துவம் என்ற வையத்தின் வானத்தை நனிய, மடமையர்களுக்கு புரியவைக்கின்றிர்?… ஆனால், தனிமையில் உங்களின் இயல்பு வேண்டுதல் வேண்டாமைத்தானே…! ஆம் அதை நானனறிவேன். “”நாம் தமிழர் “”……
சிறப்பு ☝️??♥️
Arumaiyaga sonnieergal Anna. Nandri???
?
சிறப்பு