Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஒரு மதிப்புவாய்ந்த இலக்கை, படிப்படியாக அடைதலே வெற்றி! – ஏவுல் நைட்டிங் கேல் | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

நீ எதிலும் வெற்றிபெற வேண்டுமென்றால், கடினமான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களால் முடியாத, அவர்கள் விரும்பாத, அவர்கள் செய்யாத வேலைகளை மேற்கொள்ள வேண்டும்! – டுவாண்ட்

எப்பொழுதும் துணிவுடன் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும் போதெல்லாம் துணிவு இருந்தால்தான் செயல்பட முடியும்! – ஓவிட்.

தன்னுடைய தவறுகளை உணரமுடியாத எந்த மனிதனும், நிலையான வெற்றியைப் பெற முடியாது! – ஹில்

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை, படிப்படியாக அடைதலே வெற்றி! – ஏவுல் நைட்டிங் கேல்.

எதையும் தள்ளிப்போடாதீர்கள். உடனுக்குடன் செய்து முடியுங்கள். தாமதத்தின் முடிவுகள் ஆபத்தானவை! – ஷேக்ஸ்பியர்.

‘சூழ்நிலைகள்’ பலவீனமானவர்களுக்கு எஜமானர்கள். அறிவாளிகளுக்கு அவை நம்பிக்கைகள்! – சாம்வெல் லோவர்

மனித வாழ்க்கை என்பது, எண்ணுவதற்கு அரிய பல திருப்பங்களைக் கொண்ட ஒரு நதி! – ஹால்டன்

உலகை ஆட்டிவைக்க விரும்புபவன், முதலில் தன்னை இயக்கி வைக்க வேண்டும்! – சாக்ரடீஸ்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

14 comments

  1. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
    தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE