Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

49 comments

  1. Ratha A

    ஐயா நன்றி! உண்மையை தமிழனுக்கு உரக்க சொன்னால் நம்ப மாட்டான், பெய்யை மட்டுமே நம்பி ஏமாருவான்!

    1. NIVE MART shop aarokyam avasiyam

      https://youtu.be/UmcGlGgqRes
      தமிழ் பொண்ணுங்க நடத்தும் கடை எனவே உங்கள் ஆதரவு எங்க கடைக்கு தேவை….
      மொத்தம் மற்றும் சில்லறை வணிகம்……
      பெண்களுக்கு வியாபார வாய்ப்பும் உண்டு…..
      மேலும் தகவல் தெரிய 99401191533

  2. kanakavel kkanakavel

    ஐயா உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் தேவாமிர்தம்.நீங்கள் தமிழுக்கு கிடைத்தவரம். கோவை பழமே நீர் வாழ்க பல்லாண்டு…….

  3. Eldan Fdo

    நம் முன்னோர்கள் விட்டு சென்ற மருத்துவம்🌱🌿
    எழுந்து வர நாம் அனைவரும் செயல்படுவோம் 🤝

  4. Subu Raj

    நீங்கள் என் கடவுள் மாதிரி,நான் கோடி கோடியாய் சம்பாதிப்பேன்,அப்போ உங்களுக்கு மிக பெரிய ஆசிரமம் கட்டி கொடுப்பேன்,,ஐயா

    1. Subu Raj

      @மேதகு தமிழன் உங்களால் தான் என் அறிவை பல மடங்கு பெருக்கி கொண்டேன்,என்னுடன் யாரும் விவாதம் பண்ண மாட்டார்கள்,ஐயா,,

    2. மேதகு தமிழன்

      நீங்கள் பல கோடி சம்பாதிக்க பிரபஞ்ச சக்தியை வேண்டிக்கொள்கிறேன் தம்பி

  5. Rev.P.Lawrence Chennai

    எல் எண்ணையை நல்லெண்ணெய் என்று சொல்வதற்குக் காரணமே நல்ல மருத்துவ குணங்கள் உள்ளதால் தான்.
    உணவு பழக்கத்தில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

  6. Ganeshkumar A M

    ஐயா நீங்கள் எங்களுக்கு பொக்கிஷம் .
    இதை நான் என் வாழ்வில் உணர்ந்தேன்
    இன்னும் உணர்கிறேன்

  7. Rani Samyuktha Elumalai

    Anna ungala yennanu soldrathunu theriyala nenga eppadi evlo nallavangala irukkinga 500yrs nalla irukkanum👏👏 👏👏 👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏 you are really a amazing person Anna

  8. VARALAKSHMI GANESAN

    Sir, you’re great , thank you so much for your valuable service, my mother suffered from stomach cancer at that time we don’t have android phone, Sir, now I’m also in fear of cancer, please share your advice and remedies regarding cancer, service to human is service to God, no words to appreciate your kind service. Thanks so much

  9. maheswari baaskaran

    இப்போது புழு, வண்டு வரக்கூடாது என்று மருந்து தெளிப்பதால் நன்றாக தண்ணீரில் கழுவி வெயிலில் காயவைத்து எண்ணெய் அரைக்கலாம்.

  10. Sundar Moorthy

    செக்கு என்னையைய்ப்பத்தி உண்மையைப்பத்தி கூரியா பெருமை உங்கலையே சேரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE