காலம் | நிம்மதி | கஷ்டங்கள் | மனம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 30-09-2023
Contact us to Add Your Business
காலத்தைப் போல அருமையான அரசன் யாருமில்லை. நூற்றாண்டுகள் கணக்கில் நமக்கு முன்னோர்கள் கூறும் புத்திமதியை ஒரு வினாடியில் அது கூறிவிடும்.
– ஸ்பிட்
நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.
– பாரதிதாசன்
உழைப்பு உடலை வலிமைப்படுத்தும். கஷ்டங்கள் உள்ளத்தை வலிமைப்படுத்தும்.
– பிளமிங்
வெற்றியை விட தோல்விகள்தான் அதிகப்பாடங்களை கற்றுத்தருகிறது.
– காரல் மெனிக்கர்
மனம் அளப்பரிய சக்தியை தன்னுள் கொண்டிருக்கிறது. ஆனால், தன் சக்தி அனைத்தையும் மனிதன் வீணான விசயங்களில் மட்டும் செலவழித்துக்கொண்டிருக்கிறான்.
– புருசோத்தமானந்தர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Annan Seeman…??????????????????
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
வெற்றி எங்கள் அண்ணா சீமானுக்கே …..
வெற்றி தமிழுக்கே ….
வெற்றி தமிழ் மண்ணுகே ….
வெற்றி தமிழ் தலைவனுக்கே …
அண்ணா உழைப்பு இந்த உழைப்பு செய்யும் தொழிலே தெய்வம் என்று எதற்கு சொன்னார்கள் அதுதான் நாம்செய்கின்றவைநமக்கு எது என்று சரியான வழியாக இருந்தால் நாம் அதில் வெற்றி நிச்சயம் உழைப்பு அது முக்கியம் . நாம் எங்கும் எதுவும்மனம் நிம்மதியாக இருப்பதற்கு அந்த உழைப்பு ஒன்று இருந்தால் செய்கின்ற தொழிலை தெய்வம் என்று சொல்வதற்கு நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.கஷ்டம்கஷ்டம் என்ற வார்த்தை அதனால் ஏற்பட்ட வலியின் வேது வேகம் தான்அந்த கஷ்டம் தான் நம்மளை எதற்கு என்று ஆராய வைத்து அடுத்து அப்படி நிகழக் கூடாது என்பதற்கு ஒருமன தைரியத்தை கொடுக்கின்றது இதுமன தைரியத்தை கொடுக்கின்றது இதுவும் அழகான வார்த்தை
அண்ணா காலம் காலம். காலம் காலம்தான் நமக்கு எப்படி என்று நிரூபித்து காட்டிக் கொண்டே வருகிறது.யாராவது தவறு செய்தார்கள் என்றால் காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று அவர்களுக்கு ஒரு பதில் கொடுப்பேன் அது சரியாக இருக்கிறதுஆனால் ஏமாற்றுபவர்கள் எப்பொழுதும் நிலைத்து இருப்பது இல்லை என்பது காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்பதற்கு ஒருநல்ல அருமையான வார்த்தைநூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் .நாம் எதிர்பார்க்காமல் எல்லாம் எப்படி நடக்க வேண்டுமோ அதை சரியான நேரத்தில் சரியாக நடக்கிறது நான் எப்பொழுதும் சொல்லுவேன் காலம் ஒருநாள் பதில் சொல்லும் காலம் ஒருநாள் அதை நிரூபிக்கும் என்பது அது சரியாகத்தான்இருக்கிறதுநாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் என்கின்ற மாதிரி அதிசயம் மிராக்கல் அற்புதம் அதுதானே காலம் ஒருநாள் நாம் எப்படி வாழ்க்கையில் வாழ்ந்து இருக்கிறோம் என்று நிரூபிக்கிறது இது உண்மை இது சத்தியம்.
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள்.
எல்லாம் அவன் செயல் வேறொரு இடத்தில் இருக்கிறேன் மகள் வீட்டில் ஏன்னா நான் ஒரு நாள் கூட தங்குவது கிடையாது அங்கு யாரும் துணைக்கு இல்லை அதனால் இன்னும் ஒரு நாள் இருந்துவிட்டு்நடந்தவை நடக்கின்ற நடக்கப் போறவை எல்லாம் அவன் செயல் உண்மையும் சத்தியமும் வாய்மையேமீண்டும் என்பது என் வாழ்க்கை கடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது எல்லாம் காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் சரியாக இருக்கிறது
அன்புள்ள அண்ணா அழகான வார்த்தை நிம்மதி நிம்மதிஎன்ற வார்த்தைஎன்ற வார்த்தைஎன்ற வார்த்தை தானே மனிதனுக்கு மிக நம் வாழ்க்கையில் ரொம்ப மிக முக்கியமான வார்த்தைஆனால் அதற்காக தான் நாம் இவ்வளவு காலங்கள் கடந்தும் அந்த நிம்மதி எங்கே நிம்மதி எங்கேதேடி அலைகிறார்கள் நிம்மதி எங்கே இருக்கும் நாம் செயல்களிலும் நம் வார்த்தைகளிலும் இறைவன் நமக்கு அருமையாக பொக்கிஷமாக கொடுப்பவைதான் அந்த நிம்மதியும் அமைதியும்.
நாம் எங்கும் தேடி போவதில்லை நம் செயல்களிலும் வார்த்தைகளிலும் தான் இருக்கிறது. இதுதான் உண்மை சத்தியம். நூற்றுக்கு நூறு உண்மை.
அண்ணா,
என்ன அழகு அழகான வார்த்தைகள் வார்த்தையில் எத்தனை இருக்கின்றது.
நாம் அவரவர்கள் எண்ணிலையில் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரிதான் அவர்களுக்கு வெளிப்படும் தோல்வி அந்த ,தோல்விதான் வெற்றியின் ரகசியம்
அன்புள்ள அண்ணா கடைசிபாயிண்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான வார்த்தைகள்.
மனம் சக்தி அது ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் மட்டும்தான்மனம், சக்தி அது ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் மட்டும்தான் நாம் அந்த அளவுக்கு செயல்படுகிறோமா இல்லை ,வேறொரு வழி பாதை நோக்கி செல்கின்றோமா என்று அவனுடைய வாழ்க்கையை வைத்தே நாம் தீர்மானித்து விடலாம் இதுதான் கடைசி ரொம்ப முக்கியமான பாயிண்ட் உண்மைை சத்தியம்.எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மைஎல்லா புகழும் இறைவனுக்கே..
உண்மையும் நேர்மையும் சத்தியமும்,நீதியும், வாழும் உயிர் உள்ளவரை.யார் யார் எப்படியோ அப்படி அதற்கு தகுந்த மாதிரிநூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.வாய்மை வெல்லும்.
சிறப்பு ☝️???♥️♥️
??❤️❤️???
❤
அன்புள்ள சீமான் அண்ணா அதில் ஒரு சிறு பிழை வந்துவிட்டது இருந்துவிட்டுபதிவாக மாட்டேங்கிறது நாலு மணிக்கு தான் என் போன் வேலை செய்யும் பதிவு தெரிய மாட்டேங்குது அதனால் எடிட் பண்ணமுடியவில்லை
அழகான தலைப்பு திரும்ப பார்ப்போம்அழகான தலைப்பு திரும்ப பார்ப்போம் எடிட் பண்ண முடியாதுன்னா திரும்ப பதிவு