Comments on: காலை உணவு இப்படித்தான் இருக்க வேண்டும் | Dr.Sivaraman speech on morning breakfast https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Wed, 18 Nov 2020 17:52:33 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: Genga Devi https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5016 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5016 நன்றி அருமை.. உண்மையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

]]>
By: chennai boys https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5028 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5028 arumaiyana thagaval ungal sevai thodarattum

]]>
By: Shal Parvati https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5027 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5027 சூப்பர் பாழக்கியதுமனித இனம்

]]>
By: suryan chandran https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5026 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5026 Miga miga arputham iyaa

]]>
By: Anusiya anu https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5025 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5025 Super sir , handicapped pasangala epdi paramarikanum athukaga dips sollunga sir please intha video’s neriah perku use ahum..sir please

]]>
By: Parameswaran V https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5024 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5024 அருமை ? நன்றி

]]>
By: Madhu S https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5023 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5023 Arputham …..ivai anaithum unmaiyum kooda

]]>
By: PRABU RAMASAMY https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5022 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5022 அருமையான சிந்தனை அடியேன் மாறிவிட்டேன்

]]>
By: Aravind Kumar https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5021 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5021 அருமையான பேச்சு ??

]]>
By: SHUNMUGA SUNDARI https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5020 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5020 மிக்க நன்றி ஐயா…..நல்லதொரு தகவல்…. ???

]]>
By: G. Prabha karan https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5019 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5019 Sir, u r great… unga pecchu and unga karutthu romba pidichirukku…

]]>
By: Prakash M C https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5018 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5018 Miga Miga Arumai! Vazhthukkal!

]]>
By: Ravi D https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5017 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5017 நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி.

]]>
By: துரை ராஜலிங்கம் https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5004 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5004 வணக்கம் நண்பர்களே,
*”தற்சார்பு வாழ்க்கை”, “தற்சார்பு பொருளாதாரம்”, “இயற்கை வாழ்வியல்”, “இயற்கை விவசாயம்”, “இயற்கை விளைபொருட்கள்”, “இயற்கை அங்காடி” (Organic Store), “நாட்டு மாட்டு பால்” (A2 Milk)* போன்ற சொற்கள் தற்பொழுது பெரும் பேசும் பொருளாகி உள்ளது, மக்கள் இதை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

மேற்சொன்ன எவையும் நமக்கு புதிய விடயங்கள் அல்ல, *அருபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அன்றாடம் கடைபிடித்து நமக்கு விட்டு சென்றவையே. நாம் இவைகளை என்றோ துளைத்துவிட்டு இன்று இதன் அருமையை உணர்ந்து, புரிந்து கொண்டு அனைவரும் இவ்விடயங்களை அடைய பின்நோக்கி செல்வது நற்செயலே.*

கடந்த நான்கு மாதங்களில் *கொரோனா நமக்கு நிறைய படிப்பினைகள் தந்துள்ளன.*
1.) நாடு தற்பொழுது சீன பொருட்கள் வேண்டாம், உள்நாட்டு உற்பத்தியே சிறந்தது என்று *தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி* அடி எடுத்து வைக்கிறது.
2.) மக்கள் பலர் பெரு நகரங்களை துறந்து தங்களது சொந்த கிராமத்திற்கு *தற்சார்பு வாழ்க்கையை* நோக்கி செல்கின்றனர்.
3.) *விவசாய நிலங்களின் மதிப்பு சற்று கூடியுள்ளது. இளைஞர்கள் பலர் விவசாயத்தை கையில் எடுக்கின்றனர். “இயற்கை விவசாயம் பெருகி வருகிறது”.*

தற்பொழுது, பெரும்பான்மையான மக்கள் நஞ்ஞில்லா உணவு வேண்டும், *இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள்* வேண்டும், *பாரம்பரிய அரிசி வகைகள்* வேண்டும், நாட்டு மாட்டு பால் வேண்டும், மரச்செக்கு எண்ணை வேண்டும் என்று விரும்புவதும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகச் சரியே.

ஆனால், *மருந்து மற்றும் மருத்துவம் மாத்திரம் வெளியில் இருந்து வந்த இங்கிலிஷ் மருந்து, அலோபதி மருத்துவம் வேண்டும். இதற்கும் மேல், தடுப்பூசி வேண்டும் என்று வேறு அலைகிறார்கள், என்ன ஒரு வேடிக்கை.*

பக்க விளைவுகள் (Side Effects) அற்ற மருந்து, தடுப்பூசி என்று எதுவும் இல்லை. நவீன மருத்துவம் நோயின் அறிகுறிகளை சரி செய்யும் ஆனால் நோயை அல்ல. பொதுவாக *தடுப்பூசி தேவையற்றது, அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம்* என்றும், குறிப்பாக *கொரோனாவிற்கு தடுப்பூசி இவ்வளவு குறுகிய காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மிகப் பெரிய ஆபத்து என்று தடுப்பூசி மற்றும் கிருமி ஆராய்ச்சியாளர்களே திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.*

ஒரு சாதாரண தொற்று நோய்க்கு பல பல மருந்துகளை, தடுப்பூசிகளை கவர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே இருப்பார்கள். மருந்து மற்றும் தடுப்பூசி என்பது இன்று பண்ணாட்டு வியாபார அரசியல். இதில் மக்கள் நலன் பெரிதாக ஏதும் இல்லை. *அனைத்து ஆங்கில மருந்து, தடுப்பூசிகள் பல இரசாயன கலவையில் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுவது. பக்க விளைவுகள், எதிர் விளைவுகள் உடனடியாக தெரியாமல் இருக்கலாம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாதிப்புகளுக்கு வாய்ப்புன்டு* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொரோனாவிற்கு எதிரான மிகச் சிறந்த, அற்புதமான மருந்து ஒன்று இருக்கிறது. அது, *நம் உடலில் இயற்கையாகவே உள்ள “நோய் எதிர்ப்பு ஆற்றல்”.* இதை விட சிறந்த மருந்து உலகில் வேறேதும் இல்லை. _பலர், மருந்தை தங்களுக்குள் வைத்து கொண்டு, ஏன் வெளியில் தேடுகிறார்கள் என்பது வியப்பே._ நோய் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் “நோய் எதிர்ப்புச் சக்தியை” பலப்படுத்துவது. _”கொரோனா மட்டும் அல்ல, எவ்வித நோயிலிருந்தும் நம்மை எளிமையாக காத்துக் கொள்ளலாம்”._

*நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இன்னும் பல, சித்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதில், நோயை குணப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது* என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
நாம், *நமது மண்ணில் தோன்றிய, நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாரம்பரிய சித்த மருத்துவத்தை பின்பற்றுவதே சாலச்சிறந்தது.*

நவீன மருத்துவத்திற்கும் (அலோபதி) தனி சிறப்புண்டு, எங்கெங்கு அவசியம் தேவையோ அங்கு மட்டும் பயன்படுத்துவது நன்று. அவசரகால சிகிச்சை, விபத்து போன்றவைக்கு மிகவும் ஏற்றது.

*”இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கைதான், இத்தருணத்தில் அனைவருக்கும் தேவை.*

*உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வல்லமை பெற்றது,* என்பதை உணர வேண்டும். *இயற்கையான நம் உடலுக்கு இயற்கையான நமது பாரம்பரிய “தற்சார்பு மருத்துவமே” சாலச்சிறந்தது.*

*_”உணவே மருந்து; மருந்தே உணவு”_* எனும் தமிழர்களின் வாழ்வியல் நெறியை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம். நன்றி.

]]>
By: Jayan Thi https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5015 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5015 இரண்டாயிரத்து இருபதின் இறுதியில் உலக அளவில் தற்சார்புப் புரட்சி வெடிக்கும் . அதன் தாக்கத்தில் கார்ப்பரேட்கள் ஆட்டம் சிதறும் . நிழல் அரசாங்கம் நடுநடுங்கும் . உலக சமுதாயம் மலரும் .

]]>
By: The Chennai கூட்டாஞ்சோறு https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5014 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5014 மிகவும் அருமையான பதிவு.. நான் பின்பற்றுவேன்

]]>
By: Ajithkumar M https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5013 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5013 அருமையான பதிவு சகோ…?கண்டிப்பா ..உண்மைதான்?…நன்றி?

]]>
By: Sundara Moorthy https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5012 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5012 நம் பாரம்பரியம் சார்ந்த உணவு பற்றிய தெளிவான விளக்கமும் அவற்றை இன்று பின்பற்ற தவறியதின் விளைவையும் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ?

]]>
By: angel david https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5011 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5011 வேகமாக ஓடிக்கோண்டு இருக்கும் மனிதன் சற்று நிதானமாக ஆரோக்கியத்தைப் பற்றி யோசித்தால் நன்றாகி விடுவான்.

]]>
By: TRG CREATIONS https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5010 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5010 கண்டிப்பாக இந்த விடியோ பார்த்த பிறகு நான் எனது குடும்பத்தில் அனைவரும் உணவு முறைகளை பின்பற்றுவேன்.

]]>
By: V. T Maaran https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5009 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5009 In reply to துரை ராஜலிங்கம்.

நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் ??

]]>
By: துரை ராஜலிங்கம் https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5008 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5008 In reply to துரை ராஜலிங்கம்.

@V. T Maaran வணக்கம் மாறன் வேல், தங்கள் பதிவிற்கு நன்றி.
நான் மருத்துவர் அல்ல.
என்னுடைய பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததா.

]]>
By: A.Prabhakaran Anandhan https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5007 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5007 In reply to துரை ராஜலிங்கம்.

Supper ??

]]>
By: raseen adventure https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5006 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5006 In reply to துரை ராஜலிங்கம்.

Superb explanation brother.

]]>
By: Shamini Seenivasan https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87/#comment-5005 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1538#comment-5005 In reply to துரை ராஜலிங்கம்.

Nandri ayya ungal pathivirkku

]]>