காளியம்மாள் கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! – நாம் தமிழர் மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ்நாடு எதிர்காலத்தில் போற்றும் ஒரு ஒப்பற்ற தலைமைப்பண்புள்ள பெண்ணாக மிளிரும் ஒரு தன்னலம் அற்ற ஒரு அற்புதமான ஆளுமை.வாழ்த்துக்கள் உங்கள் மக்களுக்கான பணி தொடரட்டும்.
அக்கவுக்கு தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா கலக்கு நீ கலக்கு உண் தம்பிகள் நாங்கள் இருக்கோம் வாழ்த்துகள் அக்கா
அக்கா நீங்கபேசும் போது யாரும் தூங்கமாட்டாங்க உங்கள் பேச்சி வீரமிக்கபேச்சிஎன்னுடய வாழ்தத்துக்கள்
நாம் தமிழர் கட்சியில் மீனவர் துறை அமைச்சர் காளியம்மன்
பெண் ஏனும் ஆற்றாலில் பெண் தெய்வம் காளியாக மாறிய காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.?
நானறிந்து பெண்ணியத்தைப் பற்றி இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தரவுகளுடனும் ஒரு தமிழ்ப் பெண் பேசியது என்பது கிடையாது. பாரதி பாடிய புதுமைப் பெண் நிச்சயமாக காளியம்மாள்தான்.
Good speech akka.
ஆடைகளை மேலைநாட்டவர் போல் அணிவதால், நாம் முன்னேறி விட்டதாக கருத முடியாது. சுவாமி விவேகானந்தர்.
அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் ஒரு நாள் அருமை
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?
Excellent speech.. need such great leaders in NTK to strengthen the party in each region..
German model of education in Tamil Nadu!! Hope to see NTK come to power soon and get connected with countries like Germany, Russia, Middle East and many other support from all over the world!!
காளியம்மாள்!!! The new age Amman of Tamil Nadu!! Siingappennae, Singappennae Aaaninamae unnai vanungumae!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அக்கா சொல்வது மிகவும் அருமை சிறப்பு மேலும் மேலும் போற்றக்கூடியது
என்.அக்காவுக்கு.தம்பியாக.இருப்பது.எனக்கு.பெருமை.மகிழ்சி
அன்பு சகோதரி காளியம்மாள்
*CONGRATULATIONS NTK Ms KAALIAMAAL* CERTAINLY *ONE OF THE BEST POLITICAL ORATOR IN TAMIL NADU*
NO dmk mlas OR mps Or EVEN ANY minister UULLEL KATCHI CAN MATCH HER POLITICAL ORATION*
*M/s KAALIAMAAL You Are GREAT*
வாழ்த்துக்கள் சகோதரி ? ?
எங்கள் சகோதரி காளியம்மாள் ???
அருமை ?அக்கா ☺️??
சூப்பர் அக்கா ????????????????
காளியம்மாள் எனும் நெருப்பு,,,,, ?
காளியம்மாள் ?????????????????
அக்கா பேச்சு அருமை ❤ ???