குணம் | அமைதி | விவாதம் | சாதனை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 03-08-2023
Contact us to Add Your Business
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்துகொண்டால், அதற்குப்பிறகு நாம் அவர்களை விட்டு ஒதுங்கிவிடுவது நல்லது. இல்லை என்றால் அவர்களின் தரத்திற்கு நம்மைத் தாழ்த்தி விடுவார்கள்.
ஒரு விதை ஒலியில்லாமல் வளரும். ஆனால் ஒரு மரம் விழும்போது பெரிய சத்தத்துடன் விழுகிறது. அழிவுக்கு இரைச்சல் உண்டு. ஆனால் படைப்பு அமைதியானது. இதுதான் மௌனத்தின் ஆற்றல். அமைதியாக வளருங்கள்!
விட்டுக்கொடுப்பவர்கள், விவாதம் செய்யத் தெரியாதவர்கள் அல்ல. விரும்பியவர்களின் மனம், விவாதத்தைவிட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்.
வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம். மனிதன் வானத்தைத் தொட்டால் அது சாதனை. அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை விட, வானத்தைத் தொட முயற்சிப்பவராக இருந்தால், அதுவே உங்கள் வாழ்வில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைக்கும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்வியலை கற்றுத்தரும் ஒரே ஒரு அரசியல் தலைவர்.
நாம் தமிழர் ???
நாம் தமிழர் ?
நாம் தமிழர் நாமே தமிழர்….
தமிழின குலசாமி ???
❤?
பறந்து பறந்து ?தேடி…… பாவகுளத்தில் நீராடி…… பிறந்துவந்த நாள்முதலாய்…… பேராசையுடன் உறவாடி…… அப்படி இறந்தவன விட்டு நாம ஒதிங்கிட்டா…!!! நாம் வாழும்காலம் மீதி சுகமய்யா…!!! நாம் தமிழர்……
நான் தனித்தவன் ஆனது இப்படித்தான் அண்ணா.. நீங்கள் என் மனக்கண்ணாடி?
சிறப்பு ???♥️♥️♥️
வணக்கம் அண்ணா.??????❤❤❤❤?????????
அன்புள்ளஅண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். ஓ மை காட் .
அழகான தலைப்பு தலைப்பு தெளிவான சிந்தனை உள்ள கருத்து அது எல்லாம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சரியாக சொன்னீர்கள் எல்லாம் என்னுள் நடந்தவை கடந்தவை எல்லாம் சிறப்பாக இருக்கிறது அதுதான்வாழ்வியல் அதுதான் ஆழ்கடலை எப்படி நாம் அடைய முடியும் அமைதிஎன்பது அழகாக தெளிவாக வானத்தை வைத்து சொன்னீர்கள் எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அனுவும்அசையாது. உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
சூப்பர் அருமைதலைப்பு தெளிவான கருத்து.உண்மை சத்தியம். வாய்மை வெல்லும் சூப்பர் அருமை அழகான தெளிவான விளக்கங்களை கொடுத்த என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.நாம் தமிழர் வாழ்க.
வெல்க வையகம்.காட் பிளஸ் யூ அண்ணா லவ் யூ.
?