சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்!- கன்பூசியஸ் | 04-10-2022
Contact us to Add Your Business
எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்!
– ஹொரேஸ் பீனிக்
வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!
– ஷேக்ஸ்பியர்.
மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு, நீ ஏணியில் ஏற முயற்சி செய்யாதே!
– வால்டெக்.
சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்!
– கன்பூசியஸ்.
எல்லோரும் தம்மை விட்டுவிட்டு, வேற யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்!
– இரவிந்திரநாத் தாகூர்
பணிவான சொல், வாழ்க்கைப் பாதையை எளிதாக்குகிறது! – டிரைடன்
சாதாரண அறிவால் செய்ய முடியாததை, செய்வதுதான் விவேகம்! – புல்லர்
உன் நல்ல செயல்களின் மூலம், பிறருக்கு வழிகாட்டியாக இரு! – இங்கர்சால்
நமக்கு எறும்புபோல் உபதேசிப்பவர் வேறு யாருமில்லை, ஆனால் அந்த எறும்புகள் பேசுவதில்லை! – பெஞ்சமின்
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம். நமது செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன! – இலியட்,
தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை! – விவேகானந்தர்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ??????
உங்கள் சேவை மகத்தான சேவை அது மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள்??
சிறப்பு ☝️???♥️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அண்ணனின் சிறப்பான கருத்து