Login

Lost your password?
Don't have an account? Sign Up

சரியான செயல் | தற்காலிக தோல்வி | நன்றியும் மன்னிப்பும் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 11-08-2023

Contact us to Add Your Business

நீங்கள் செய்ய விரும்பும் செயல் சரியானதாக இருந்து, அதில் நம்பிக்கை கொண்டிருந்தால் தயங்காமல் அதைச் செய்து முடியுங்கள்.

நீங்கள் தற்காலிக தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால், பிறகு என்ன கூறுவார்களோ என்று கவலைப்படாதீர்கள்.

பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாகக் குடியிருப்பார்கள்.

ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு செயலில் வைக்கும் நம்பிக்கை, அந்தச் செயலை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.

அனுபவங்கள் கற்றுத் தந்தது வாழ வழியை மட்டுமல்ல. வாழ்வில் வந்து போகும் மாற்றங்களையும், மாறிச்செல்லும் மனித குணங்களையும்தான்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

16 comments

  1. eli kuncharalingam

    இனம் ஒன்றாவோம்.இலக்கை வென்றாவோம்💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏
    திராவிடமும் ஆரியமும் தமிழனிடம் மண்டியிடும் …
    வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

  2. Rajeswari Meganathan

    வணக்கம் அண்ணா தொடர்க நன்றி வெல்வோம் நாம் தமிழராய்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐💐💐👍🏿👍🏿🏵️👍🏽👍🏽

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான்அண்ணா காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள் இனிமையாக இனியநாளாக இனியது ஆன செய்திகளாக கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்.
    ஒவ்வொரு கருத்து தெளிவு சிந்தனை கருத்துக்கள் அத்தனையும் இருக்கிறது அது அவரவர்கள் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு வார்த்தையில்பல கோடி எண்ணங்கள் உருவாகுவதற்கு மனிதனுக்கு இருக்கிறதே எப்படி எவர் எடுக்கிறார்களோ அதுதான் அது நான் ஆடியோ இன்னும் கேட்கவில்லை திரும்ப வருவேன்.

    மனிதன் உண்மை ஒன்று சுகிசிவம் அண்ணா சொல்லுவார்கள் உண்மை ஒன்று அதை பலவிதமாக எடுப்பார்கள் என்று அது மாதிரி நாம் சொல்லுகின்ற செயல் வார்த்தைகள் பலவிதமாக பல எடுத்துக்கொண்டுசெயல்படுகிறார்கள் அவர்களுக்கு அப்பவும் சரி தவறு என்று இன்னும் அவர்களுக்கு தெரியவில்லைதவளை தன் வாயால் கெட்டுப் போன மாதிரி சில ஜென்மங்களும் மனிதர்களும் அப்படித்தான் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று உபதேசம் கொடுத்துக்கொண்டு பல மனிதர்களையும் கெடுத்து அவர்கள் வாழ்க்கையையும் என்ன சொல்வது சொல்ல முடியாது அது அவன் கடவுள் என்ன வைத்திருக்கிறாரோ அது நடக்கும் அதுதான் இந்த கலியுகத்தில் முக்கால்வாசி நடந்து கொண்டிருக்கிறதுஏன் இப்படி ஒரு செயல் என்றால் அவர்கள் கர்ம வினை பலன் அவன் எது சொன்னாலும் காதலும் கண்ணும் காது கண்ணு எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது மாதிரி அவர்களுக்கு எது சரி அவர்களுக்கு எது ஈசியோ எது கஷ்டப்படாமல் இருக்குமோ அந்த செயலில் மட்டும் தான் அவர்கள் ஈடுபடுவார்கள் இப்படித்தான் பல ஜென்மங்கள் பல மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் எந்த ஒரு மனிதனும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது இது சும்மா நம்ம வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கஷ்டப்பட்டால் மட்டும்தான்
    ஏன் இப்படி ஒரு செயல் என்றால் அவர்கள் கர்ம வினை பலன் அவன் எது சொன்னாலும் கண்ணும் காது கண்ணு எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது மாதிரி அவர்களுக்கு எது சரி அவர்களுக்கு எது ஈசியோ எது கஷ்டப்படாமல் இருக்குமோ அந்த செயலில் மட்டும் தான் அவர்கள் ஈடுபடுவார்கள் இப்படித்தான் பல ஜென்மங்கள் பல மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் எந்த ஒரு மனிதனும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது இது சும்மா நம்ம வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கஷ்டப்பட்டால் மட்டும்தான் நம் வார்த்தையால் எடுத்து பேச முடியும் ஒவ்வொரு மனிதனும் கஷ்டப்படாமல் சும்மா வார்த்தைகள் நீங்கள் சொன்னீர்கள் அல்லவா நேத்து ஒரு ஆடியோ எனக்கு கிடைத்தது கஷ்டப்படாமல் எதுவும் வராது கஷ்டப்பட்டால் மட்டும்தான் நம் வாழ்க்கையில் முன்னேற முடியும் இது சில ஜென்மங்களுக்கு புரியவே மாட்டேங்குதுகஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது இதுதான் காரணம் இந்த யுகத்தில்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE