சீமான் பேரழைப்பு: புதுக்கோட்டையில் பேரெழுச்சியாகத் திரள்வோம்! மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 25-01-2023 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். பெருகடலாக சென்று அண்ணன் கரங்களை வலுப்படுந்தவும் நாம் தமிழர் ( நான் சிறு பணியாக வளைகுடா நாட்டில் உள்ளேன் விரைவில் தாயகம் வருவேன் நாம் தமிழர் )
I have no words to express my feelings, God is great, my big salute to a person who has taken efforts to make this video. ???
மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம்..
வருக வருக என்று வருங்கால முதல்வரை வரவேற்பது புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் தம்பி தங்கைகள் ??
நாம் தமிழர் கனடா ???
வணக்கம் அண்ணாநான் தமிழ் நாட்டில் இருக்கிறேன் bsc chemistry படித்திருக்கிறேன் எனக்கு எதாவது வேலை கிடைக்குமா ???
வீரவணக்கம் பொது கூட்டத்திற்கு நாம்அனைவரும் செல்வோம்
ஈரோடு மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிங்கள் ?? கடலூர் மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் ????
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்??????
நாம் தமிழர்……
தம்பி சீமானையு நாம் தமிழர் உறவுகளையும் தமிழர்களாகிய நீங்கள் பலப்படுத்துங்பள் நாம் தமிழர் பிரானஸ்??????
நாம் தமிழர் ?????
நாம் தமிழர் இலங்கை
நாம் தமிழர்??
நாம்தமிழர்
நாம் தமிழர் ??? சரியானது வென்றே தீரும்
நாம் தமிழர் கட்சி??????
NAAM TAMILAR ?????
Save Tamil Nadu – Vote for Seeman, a true human being and a true leader.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
நாம் தமிழர் நாமே தமிழர்.
நாம் தமிழர் மயிலாடுதுறை