சோர்வு | பானை | மன்னிப்பு | பண்பாடு | மனநிறைவு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 06-08-2023
Contact us to Add Your Business
சோர்வு உங்களைச் சோர்வடைய செய்துவிடக்கூடாது. அதிலிருந்து விலகி நிற்பதோடு, சோம்பலுக்கு உரியக் காரணத்தைக் கண்டறிந்து விலக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவன் மண்பானையிடம் கேட்டான், இந்தக் கொளுத்தும் வெயிலிலும், நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிராகவே இருக்கிறாய்? மண்பானை சொன்னது, எனது ஆரம்பமும் – முடிவும் மண்தான் என்பது தெரியும். எவன் தன் தொடக்கத்தையும், முடிவையும் அறிந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? குளிர்ந்தேதான் இருப்பான் என்றது.
பசி மறந்தபின் பந்திக்கு அழைப்பதும், மனது வெறுத்தபின் மன்னிப்பு கேட்பதும் இரண்டுமே ஒன்றுதான்.
பண்பாடு குன்றிய இடத்தில், பகைமை உணர்வு அதிகம் காணப்படும்.
நெருக்கமாய் இரு, ஆனால் கீழ்த்தரமாய் ஒருபோதும் இராதே.
முறையோடு கிடைக்கும் எதுவும் அளவோடுதான் இருக்கும். ஆனால் மனநிறைவோடு இருக்கும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் இனமே விழித்துக்கொள்.நாம் தமிழர்.
நாம் தமிழர்,நாமே தமிழர்….
முதலும் முடிவும் தமிழ்தான்?
சாலையரே தள்ளுவண்டி முதலாளியின்
சாலை கடந்தபாயணம… வாழ்க்கை…
வலியின் வழிமை….. ரணங்கள்…..
மயங்கும் மதி பொழுதில்…
வியர்வை துளிகள்…. தாலாட்ட….
அன்றைய
என் முப்பாட்டன்… தயாரித்த..
சோம பானத்தை….விசமொன..தடை கொண்ட தமிழகமே.….
வெளிநாட்டசரக்கு என்று உன் தெழில்சாலையில்…
தயாரிக்க… உனக்கான…
சட் டதந்தை நீயா உருவாக்கி.. .
சமரசம்….கானும்… முதல் அமைச்சரே...
விடியும் இரவில்.. உதிக்கசூரியானே… .
என்விடியல் .. தக்காளி ?.யா….
One of the greatest motivational ever and also speaker❤
அருமை ❤
சிறப்பு ???♥️♥️♥️♥️
❤ அருமை
அன்புள்ளஅண்ணா அழகான தலைப்பு அழகாக வரிசையாக சொன்னீர்கள் எல்லாம் மண் எப்படி சொன்னது அதுதானே உண்மை.
அந்த மனிதர்கள் அதை அறியாத வரை இந்த கர்மவினை பலன்தான் அவர்கள் மீது விதித்திருக்கிறது. அதன்படி தான் அவர்கள் செயல்கள் செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள் அழகாக தெளிவாக சொன்னீர்கள் ஒவ்வொரு ஸ்டெப்பாக கடந்து வந்த பிறகுதான் இந்நிலை என்று புரிந்தது. அந்நிலை வந்த பிறகு இது எதுவும் நிரந்தரமில்லை இதைவிட வேறொரு நிலை இருக்கிறது என்று என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டது இதுதான் உண்மைசத்தியம் .
ஆனால் மனிதர்கள் அந்நிலையில் இருப்பவர்களிடம் ஒவ்வொரு நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் எடுத்துரைப்பது அவர்கள் செவிகளில் அது அவர்களுக்கு புலப்படாது புரிதல் இல்லாத நிலையில் இருக்கிறது அதனால் தான் இந்த சமுதாயத்தை ஒரு நிலைக்கு கொண்டு வர முடியாத ஒரு கஷ்டம் இருக்கின்றது இதுதான் உண்மை சத்தியம் இருந்தாலும் நம் கடமையை செய்வோம். அது நடக்கின்றவை அவன் விதி எது எழுதி இருக்கோ அதுதான் நடக்கும் அது யாராலும் தடுத்துவிட முடியாது .எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும். அதில் இருந்து நாம் ஒரு ஒரு வந்து அது யாராலும் தடுத்துவிட முடியாது. எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும் அதில் இருந்து நாம் ஒரு ஒரு வந்து ஒரு வலி மனவலி ஏற்படுகிறது என்றால் அந்த வலி வந்து
எல்லாருக்குமேஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் பிறப்பிலிருந்து இறப்பு வரை மனவலி ஏற்படுகிறது எல்லாருடைய மன வலியையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்று அர்த்தமில்லை. அதிலையும் ஒரு உண்மை என்றால் அந்த உண்மையிலும் ஒரு நியாயம் இருக்கும் அல்லவா அதே மாதிரிதான் அந்த மனவலியும்ஒரு நியாயம் இருக்கணும் இருந்தால் மட்டும்தான் இறைவனிடம் நாம் சேர்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது அதையேதான் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அங்கு வாய்ப்பு இருக்கிறது. எதெல்லாம்நிரந்தரம் இல்லாதது. நம்ம ரொம்ப அதிக நேசித்தமோ அதெல்லாம் துறந்து வெளியே வரும்பொழுது இதுதான் இறைவன் என்று உணர ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எது நடக்கணுமோ அதை சிறப்பாகக நடக்கும்என் உயிர் சாய். அவர் இன்றி நான்என் உயிர் சாய் அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எனக்கு கிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் எல்லாம் என்னென்ன நிகழ்வோ என்னென்ன காட்சியை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. இது உண்மை இது சத்தியம்.இந்த கமெண்ட் இந்த ஆடியோவை என் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அவர்களும் இந்த கமெண்ட்ஸ் தெரிந்து கொள்ள வேண்டும் ஒருவருக்கு மட்டும் தான் என்னுடைய பதிவு.
அண்ணா வணக்கம்
???
??????
சிறப்பு
நன்றி
அருமை அருமை நாமே தமிழர்
அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ப்ளீஸ் இந்த சேனல் நடத்துறவங்க கண்டிப்பாக அண்ணாவுக்கு தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ்இறைவனுடைய கட்டளை எனக்கு கொடுத்திருக்கிறது அதை நான் தெரியப்படுத்துகிறேன்.
ஏன்னா நம் சமுதாயத்தையும் குடும்பத்தையும் நாட்டையும் காக்க வேண்டும் அல்லவா அந்த ஒரு பெரிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.
உண்மையிலேயே ஒவ்வொரு டைமும் அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கண்களில் காட்சிகள் வார்த்தைகள் ஆடியோ எல்லாமே சரியாக ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக இருக்கிறது. இதுதான் என்னுடைய அதிசயம்அற்புதம் மிராக்கள் எல்லாம் என்னுடன் நிறைந்து இருக்கிறது. ஒரு ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு மிக முக்கியமானஆடியோ,ழுதும் எல்லாமே முக்கியம்தான்எப்பொழுதும் எல்லாமே முக்கியம்தான் என்னைய பொருத்தவரைக்கும் இருந்தாலும்ஒரு ஒரு கட்டமா வரும் இல்ல அந்த ஒரு கட்டம்.
வேதாந்திரி மகரிஷியும் அப்பாவும் கவிப்பேரரசு வைரமுத்து அண்ணாவும் பேசிய ஆடியோ விஸ்டம் ஆன்லைன் சேனலில் கிடைத்தது அதில் ரொம்ப கருத்து தெளிவு சிந்தனை உள்ளவை அதிகம் இருக்கிறது .ஏன்னாஅது என் மனம் ஏதோ ஒன்று அங்கு என்னை மீண்டும் என்னை கேட்க செய்து கொண்டே இருக்கிறது இதுதான் இதுதான் எல்லாம் அவன் செயல் என்ன நடக்க இருக்கப் போகிறதோ அடுத்து இந்த யுகத்தில் மக்கள் சிந்தனையுள்ள மனிதர்களாக புரிதல் இருந்து தெரிந்து கொண்டு அதை உணர்ந்தால் இந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறேன் கண்டிப்பாக அந்த ஆடியோவை கேட்டுப்பாருங்கள் இது உண்மை இது சத்தியம் என்னுயிர் சாய்.
Ipo nadkura politics ku advice pandra mari iruku
It’s mean lot
வணக்கம்ஐயா
சரி நீ சொல்லுறமாதிரி 18%ஓட்டு கிறிஸ்டின் முஸ்லீம் இடத்தில் இருக்கு
தமிழ்நாட்டில் 36%-40% இருந்தால் ஆட்சி அமைக்கலாம் அப்படியென்றால் மேல குறிப்பிடத்தில் 50% அப்படிபார்த்தால் 234 தொகுதில் 50%என்று எடுத்துக்கொண்டல் நீ உன் கட்சியில் 160 சீட் கொடு அப்புறம் கேள்