தீபாவளி ஸ்பெஷல் போளி/Obbattu Sweet potato poli /Boli சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி மிக சுவையானது .
Contact us to Add Your Business
#Mallika Badrinath Veetu Samayal#Poli#Sweet Potato poli#Deepavali Sweet with beginners tips
Ingredients :
மைதா / கோதுமை மாவு – 1 கப்
நெய் -1 டீஸ்பூன்
உப்பு -2 சிட்டிகை
எண்ணெய்
பூரணம் :
வேக வைத்து உதிர்த்த
சர்க்கரை வள்ளிக்கிழங்கு -1 கப்
வெல்லச்சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள்
பொட்டுக்கடலை பொடி -1 1/2 டீஸ்பூன்
kindly Subscribe :
Mallika Badrinath Veetu Samayal
link:
Jai vasavi..happy deepavali aunty..recipe super n easy ?
Thank you dear.
Awesome
Hello mam, advanced happy diwali, I will try definitely mam, thank u mam
Welcome.
Thank you Mam?
Madam instead of maida wheat flour use pannalama.
You can use.Kindly see the description.