துணிச்சலான முடிவுகள் | வெற்றியாளர்களின் அடையாளங்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 28-0 8-2023
Contact us to Add Your Business
எப்படிப்பட்ட சூழலிலும் தயக்கமின்றி துணிச்சலான முடிவுகளை எடுங்கள்.
ஜெயிக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் இருக்க வேண்டும். அதற்காக வேகமும், ஆக்ரோசமும் காட்டிச் செயல்களை செய்யுங்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும், அதில் உங்களைச்சுற்றி இருப்பவர்களின் மரியாதையை முதலில் சம்பாதியுங்கள்.
சோம்பலும், தயக்கமும் வெற்றியாளர்களின் அடையாளங்கள் இல்லை.
எப்போதும் செயல்படுங்கள். வேலையில் நீண்ட நேரம் மூழ்கி வாழ்க்கையின் இயல்பான இன்பங்களை தொலைக்காதீர்கள். பிறகு வேலையை செய்வதற்கான உத்வேகமே கிடைக்காமல் போய்விடும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கூட இருந்து முதுகில் குத்தும் துரோகங்கள் வீழ்த்தப்பட்ட வேண்டும் .நாம் சீரழிந்தது போதும் .???
♥????
வே. அருளானந்து ?நாம் தமிழர் ??கட்சி ?
அற்புதமான வரிகள் ????♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இங்கே வெளியில் இயந்திரமயமான வேலைக்கு நடுவே வாழ்க்கை தொலைந்து கொண்டுதான் இருக்கிறது. தாய்மண் திரும்பி தமிழனாக வாழும் காலம் வர காத்திருக்கிறோம்?
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை சத்தியம்ஏனென்றால் எல்லாம் அவன் செயல் அல்லவா உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்தபொக்கிஷம் அல்லவா அதை சரியான வழி பாதையில் கொண்டு சென்று கொண்டுஇருக்கிறேன் என் தொடர்பு வருகின்ற அத்தனையும் பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதையெல்லாம் அவன் செயல் எண்ணங்கள் அலைவரிசை சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறது உண்மை சத்தியம்.
எவ்வளவு ஒரு அற்புதமான அதிசயம் அல்லவாசிறப்பான தலைப்பு அந்த முடிவுதான் இந்த அளவுக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது அவமானம் அந்த அவமானம் எதனால் வந்தது இறைவன் கொடுத்த வாழ்க்கை அந்த வாழ்க்கைக்கு கிடைத்த அவமானமாாஅதுதான் இவ்வளவு ஒரு பெரிய மிகப் பொக்கிஷம் கிடைப்பதற்கு வாய்ப்புகிடைத்தது உண்மை என் உயிர் சாய் திரும்ப பார்ப்போம் அவர் இன்றி நான் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
Naan
tamilar pk Canada ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️love you simaan
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்
மிக்க நன்றி ?
?❤❤❤❤❤
சிறப்பு ??♥️♥️♥️
??????
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம் அழகான தலைப்பு,துணிச்சல் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் அப்படி ஒரு முடிவு எடுத்ததனால் தான் இவ்வளவு ஒரு பெரிய மிராக்கல் அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறது அதுதான் உண்மை அதுவும் உண்மைக்கும் நேர்மைக்கும் மற்ற எல்லா துணிச்சலுக்கும் அல்ல அதற்கும் ஒரு நியாயம் இருக்கணும் அல்லவா அதற்கு கிடைத்ததுதான் இது மிகப்பெரியய பொக்கிஷம்.என் உயிர் சாய் அல்லவா எல்லாம் சரியாக இருக்கிறது உயிர் மூச்சுஎல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
❤❤❤❤???✊?
அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். உண்மையில் அந்த ஒரு ஆடியோவை சுகிசிவம் அண்ணாவள்ளலார் பற்றி மற்ற எல்லா கருத்துகளையும் அதில் அந்த ஆடியோ கொஞ்சம் பெரிதாக தான் இருக்கிறது. இருந்தாலும் அதை பொறுமையாக கேட்டு என் கடமையை செய்து கொண்டு உண்மையில் அது வாய்ப்பே இல்லை .எனக்கு இந்த ,ஞானிகள் சித்தர் எந்த தலைவர் எந்த ஒரு வரலாறு யாரைப்பற்றியும் தெரியாது இது உண்மை இதுசத்தியம்.அந்த அளவுக்கு இந்நிலை வந்துவிட்டாலே அந்த மனிதர்கள் செய்கின்ற சேட்டைகளை பார்த்து நமக்கு கோபம் வரத்தான் செய்யும் ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் நான் மட்டும் தனித்திருந்தால் அதில் அவர்கள் செய்த குற்றம் என்று தெரியாமல் அவர்கள் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களே என்று நம் மனம் தான் துடித்துக் கொண்டே இருக்கும். இதுதான் உண்மை சத்தியம் அந்த வலி தான் இந்த அளவுக்கு என்னை வேதனையாக்கி கொண்டு இருக்கிறது. வேதனையிலிருந்து என்னை இந்த அளவுக்கு ஒரு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. உண்மையிலேயே என்னுடைய வழி என் எனக்கு என்ன மனவலி வந்ததோ அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய இறைவன் அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு என்ன அவமானம் வலி ஏற்பட்டதோ அதற்கு அவர்கள் தகுந்த மாதிரி அவர்கள் ஒவ்வொரு ஞானிகளும் சித்தர்களும் எடுத்து இருப்பார்கள் இது தான் உண்மை சத்தியம் ஆனால் அவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் வலி வேற ஒரு விதமாக இருக்கும். என்னுடைய வலி வேறொரு விதம் அவர்கள் வழி ஒவ்வொரு விதம். அவர்களுக்கு தகுந்த மாதிரி அந்த இறைவனுடைய படைப்பு சரியாக அமைந்திருக்கிறது. இதுதான் உண்மை அதை என்னுள் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். அதனால் தான் இப்படி ஒரு நிலை மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்ததற்கு அதை சரியான வழி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அது கொண்டு வந்து கொண்டே இருக்கிறேன் என்னை சுற்றி இருக்கிற எல்லா விஷயங்களுமே நான் தெரிந்து கொள்கிறேன் என்னுள் உணர்ந்ததனால் அதையெல்லாம் உண்மை என்பது என்னை உணர வைக்கிறது இதுதான் உண்மை சத்தியம் ஆடியோவை கேட்க போகிறேன் நான் அடுத்த இது இறையன்பு அண்ணா அவர்கள் ஆடியோ வந்தது ரொம்ப அதிகமாக இருக்கும் அதனால் இதை முடித்துவிட்டு அங்கு போகலாம் என்று வந்தேன்.