துன்பம் | நிராகரிப்பு | எதிர்பார்ப்பு | தன்மானம் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 26-07-2023
Contact us to Add Your Business
ஒரு துன்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம், அந்தத் துன்பத்தினை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதற்கே!
எதைக் காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ, அதை நிவர்த்திச் செய்து, ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்துவிடுங்கள்!
ஏமாற்றங்கள் யாரும் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றங்கள் ஆகின்றன!
விட்டுக்கொடு; உன்னை மதிக்கவில்லை என்றால் விட்டுவிடு!
உறவுகள் முக்கியம்தான்; ஆனால், அதைவிடத் தன்மானம் முக்கியம்!
யாரிடமும் வலியைப் பகிராதீர்கள்! தனியாகவே அழுது கொள்ளுங்கள். நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகமிது!
வார்த்தைகளால் சொல்லும் பதில்களைவிட, வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை!
நாம் யார் என்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாலும், மனிதன் என்பதை நிரூபிக்க அன்பு ஒன்றுதான் உள்ளது!
—-
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் ?????????????????? ???❤❤❤
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
மிக மிக அருமை அண்ணா
???
சிறப்பு ???♥️♥️
நாம் தமிழர்?