நேரலை 19-09-2021 பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா – சீமான் சிறப்புரை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
இன்று 19-09-2021 ஞாயிறு, காலை 09:30 மணியளவில், சென்னை, சேத்துப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற, பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழாவில் #சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி ?
அகத்தியரின் மாணவர்கள் 12 பேர் ஆனால் அந்த 12 பேரில் தொல்காப்பியருக்கு வாய்த்த வாய்ப்பு மற்ற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை ஒரு ஆசிரியர் மாணவர்களை தேர்வு செய்து இந்த செயலை நீ செய்ய எண்ணும் பொழுது அந்த செயல் முழுமை பெறுகிறது அதுவே மிகப்பெரிய விருதாக வாய்க்கிறது.
அருமை
ஒரு புலிமாவின் நேர்மை அரிமாவையும் வென்றது
??? வாழ்த்துக்கள் அண்ணா ?????? நமக்கான நேரம் இது நம்மை தேடி ஆன்றோர்கள், சான்றோர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அறிவு தளத்தில் நம்மை நிலை நாட்டி கொள்வோம்???
தம்பி, வினோத் குமார்! உங்கள் கருத்துக்களை நானும் ஆதரிக்கின்றேன்! நன்றி!
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா.
அண்ணன் தலைமையில் ஒன்று சேருவோம்
Next year Ennaku 18 age aakirum En vote seeman annanuku than
நன்றி தம்பி
@Eswara Pandi unna marri thampi irukkathu rompa perumaiya irukku…neeum en udan pirava sagotharanae❤️?
@simonith sima 2021 la epa nedatha election la pota sonne potanga vote seeman annanuku
@simonith sima Mm sari Anna solluven
@kam raj ????
அருமையான நிகழ்வு
வாழ்க
தமிழ் வெல்க நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் வலிமையையும்….தேவையையும் மக்கள் அறிந்து கொள்ளவும்.
நாம் உறுதியாக வெல்வோம் அண்ணா தமிழீழம் பெறுவோம் ???
அண்ணா நமது அரசியல் சமூக அங்கீகாரம் அழகாக தொடங்கியது
நாம் தமிழராக ஒன்றிணைவோம்..??
சிறப்பான தருணம். அண்ணனின் பேச்சில் அரங்கம் மிளிரட்டும்.
வாழ்த்துகள் நாம் தமிழர் ????????
சிறப்பு
நாம் தமிழர்
நாம் தமிழர் ஒரு நாள் வெல்வோம்
செம….??
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம் ?