மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே ஏற்க வேண்டும்!
Contact us to Add Your Business
Seeman insists TN Govt repay loans taken by women self-help groups which are severely affected by lockdown!
அறிக்கை: ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கிராமப்புறப் பெண்களும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முன்னெடுத்தத் தொழில்கள் முடங்கியதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இதனால், அன்றாடக் குடும்பச்செலவுகளுக்கே வருமானமின்றி வறுமையில் வாடுவதோடு சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
ஏழை எளிய மக்களின் காவல் தெய்வம் நாம் தமிழர் கட்சி மட்டுமே..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜயாஉங்கள் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி ???
ஆமாம் ஆமாம் இதற்காக அரசு எதாவது செய்ய வேண்டும்.வேலையில்லாம் இருக்கிறோம் ஆனால் சரியான தேதியில் தவணை கட்ட சொல்கிறார்கள்…
நாம் தமிழர் கட்சி ??
வெற்றியே காணாத கட்சி
Super sir, state bank கடன் தள்ளுபடி செய்தால் எனக்கு ரொம்ப மகிழ்சியாய் இருக்கும்
நாம் தமிழர்
நாம் தமிழர்
Idhula unga plan liye illaye…ippo mattum yengirundhuppa idea varudhu ??
@Ethane Hunt
Na Tamil nu neenga solli dha theriyudhu… ??
10 years kku munnadi na enna England kaarana… ??
Totally time waste ?
Dai mandaya Tamils are caring about tamils. Unnakau enda mandaya eriuthu. Brun more please?????
சூப்பர்
NTK???
NTK – Naai Tumbler Katchi
NTK ?
We always support NTK?
நாம் தமிழர்
Nattin NILLAMAIKETRA. NEYAYAMANA KORRIKKAI
அண்ணே வருமானத்துக்கு என்ன பண்ணுறீங்க, அயல்நாட்டு முட்டாள்கள் உங்களுக்கு நன் கொடை குடுகிறாங்களா..
நாம் தமிழர் விட்டா ஒரு பய இல்லை பீல்டுல. இந்த மநீம இனி தேர்தல் நேரத்தில தான் வந்து விளக்கு பிடிப்பானுக.
Election time la unga seeman kaththi kaththi vilaku pidipaaru la
@பாலபத்திர சீமாண்டி விளக்கு சின்னம் அவிங்ககிட்ட தான இருக்கு
அப்போ நீங்க எல்லா நேரத்துலயம் விளக்கு பிடிக்கிறவங்க… அப்படித்தானே…