மக்களாட்சி | தலைவன் | அரசியல் – முனைவர் இராம.அன்பழகன் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 27-0 8-2023
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வரலாற்றில் இடம்பிடித்த தலைவர்கள் எல்லாம் பணத்தை வென்றவர்கள் அல்ல.. மக்களின் மனத்தை வென்றவர்கள் தான்?
சிறு துளியே பெருவெள்ளம்..மானத்தமிழராய் ஒன்று கூடுவோம்;????????
;
?????✊
???
????????❤❤❤❤❤❤❤
?
????????????
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .
அழகான தலைப்புக்கு ஏற்ற மாதிரியே தாயில்லா பெண்களுக்கு சீர் அற்றுப் போகும்எவ்வளவு அழகாக இருக்கின்றது வார்த்தைகள் எப்படிஅதுதான் உண்மை.
தலைவன் இல்லாமல் இந்த நாடு எப்படி இருக்கும் சீர் அற்று போகும் என்று இருக்கும் பொழுதே திருட்டு கூட்டம் சீரற்று போய் தான் இருக்கிறது .மக்களாட்சி என்பதுஇரு கண்கள்அழகான எடுத்துக்காட்டுடன்ஒளி பெற்ற கண்கள்.அன்புள்ள அண்ணா தேவையில்லாமல் போராட கூடாதுதேவை எல்லாம் இருந்துவிட்டால் சரியானபடி எதற்கு போராட போகிறார்கள்் மக்கள்.ு இல்லாமல் அதிகமாக எல்லாம் இருப்பதால்தானே போராட வேண்டி இருக்கிறது எல்லாத்துக்கும் சரிசமமாக கிடைக்காமல்இருக்கின்ற கூட்டத்துக்கு கிடைத்துக் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் எப்படி நாம் சரிசமமாக வாழ முடியும்.
அழகாக சொன்னீர்கள் பசி அது அதனுடைய வலியின் வேகம் தான் புரட்சியாக தோன்றுகிறது அதுதான் வேணும் முதலில்.மனிதனுக்கு முதலில் அந்த ஒன்று இருந்தால் அடுத்ததற்கு அவன் அதன் தேவைக்கேற்பவாய்ப்பு அவன் தேடிக் கொள்வதற்குஒரு ஊண்டுகோலாக இருக்கும் அல்லவா.தெளிவாக சொன்னீர்கள் மக்களை வைத்து பிழைக்கும் காட்சிகள் அல்ல அப்படி என்று அதுதான் இங்கு நடந்து ,கொண்டு இருக்கின்றது அல்லவா.மக்களுக்காக உழைக்கின்ற கட்சி தான் தேவை என்று அழகாக சொன்னீர்கள் அதுதான் நமக்கு வேண்டும் மக்களுக்காக தானே நாம் சமுதாயம் நாடு வீடு அதுதான் வேணும் நமக்கு.அன்புள்ள அண்ணா அழகாக சொன்னீர்கள் வானில் இருந்து இறங்கி வருபவர்கள் அல்லமனிதர்களிடமிருந்தே மக்களுக்காகஅரவணைத்துக் கொண்டு செல்கின்ற ஒரு மனிதன் தானே தேவை என்று அழகான காட்சியை கொடுத்தீர்கள்.அடுத்த கண் கொள்ளா காட்சியும் சிறப்பாக இருந்தது அப்படி ஒரு பெரும் மாமனிதர் நம் நாட்டில் இருந்து இருக்கிறார் என்றால் நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒரே நேர்கோட்டில் சரியாக இருக்க வேண்டும் அப்படி ஒரு மனிதன் உண்மை நீதி நேர்மை நியாயமாக இருக்கின்ற ஒரு மனிதன் இருந்தால் எதற்குதுன்பம் வரப்போகிறது. நாடு சிறப்பாக இருப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா அதுதானே உண்மை சத்தியம்எது எப்படியோ நல்ல காலம் அப்படி என்று இல்லை காலம் கடக்கும் சரியாக வரும் எல்லாம் சரியாக நடந்து கொண்டே இருக்கிறதுஅப்படி ஒரு தலைவன் கிடைத்துவிட்டால் யாதும் ஊரே யாவரும் கேளிர் .
வாழ்வதற்கு நம் நாடு சமுதாயம் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதுதான் உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல் எது எப்படியோ எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை பொறுமை இருக்கிறது உண்மை அண்ணா காட் பிளஸ் யூ அப்படி ஒரு பெரும் மாமனிதன் நமக்கு கிடைத்து விட்டால் அந்த ஒரு வார்த்தைக்கு நாம் சிறப்பாக வாழ்வதற்கு நம் நாடு சமுதாயம் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் .உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம்என் கொள்கை.
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் .தலைப்பு அருமை திரும்ப பார்ப்போம் கடமையை முடித்துவிட்டு வந்துட்டு உண்மையில் சரியான இடி மின்னல் மழை ஆரம்பித்தது இரண்டே முக்கால் மணியிலிருந்து 2 மணியிலிருந்து ஆனால் நான் இரண்டே முக்கால் மணிக்கு தான் விழிப்பு வந்தது அதிலிருந்து நாலு மணி வரைக்கும் மழை் மழை பெய்ததுஇப்பதிவு ஐந்து மணிக்கு உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது காரணம் இல்லாமல் காரியம் இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
திமுகவை தமிழ்நாட்டில் வளர்த்த தமிழர் தந்தை ஆதித்தனார் தொண்டர்களும் வட இந்திய கட்சியான காங்கிரஸை தமிழ்நாட்டில் வளர்த்த காமராஜர் தொண்டர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற சபதம் ஏற்போம்