மனம் | கஷ்டங்கள் | புத்திசாலி | தன்னம்பிக்கை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 04-08-2023
Contact us to Add Your Business
வெற்றியடையும்போது மனதை மெழுகாகவும், தோல்வி அடையும்போது மனதை எஃகாகவும் மாற்றிக்கொண்டால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலும் வெற்றிதான்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் நிரந்தரம் இல்லை. கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரம் இல்லை. நிரந்தரம் இல்லாத உலகில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள். இதுவும் கடந்து போகும்!
ஒரு அறிவற்றவன் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப்போனவர்களை நினைத்து வருத்தப்படுவான். ஆனால் ஒரு புத்திசாலி, தன்னை விட்டுப்போனவர்கள் வருத்தப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவான்.
நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படித்தான் இந்த உலகம் நம்மைப் பார்க்கும்.
உன் மீது உனக்கு எப்போது நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான், இந்தச் சமூகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்க்கை தினமும் புதியதாய் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. உங்களின் வரிகளும்.. நன்றி அண்ணன்?
உண்மை அன்பு அண்ணா ❤…
We support to NTK from Malaysia Singapore Brunei Thailand Indonesia Australia NTK members
தமிழனை விழிக்கச்செய்த ஆசான் அவர்களுக்கு முன் மாலை வணக்கங்கள்.❤????????
சிறப்பு ☝️♥️♥️♥️♥️♥️
நாம் தமிழர் ?
Nallathu. Nadakkadum ?
மிகச் சிறப்பு அண்ணா இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் அண்ணா ????
அன்புள்ள அண்ணா காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் என் சாய்அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
உண்மையிலேயே நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் என்ன வேண்டும் வாழ்க்கையில் அந்நிகழ்வு தான் இந்நிகழ்வு இது உண்மை சத்தியம் என்று.
எங்கள் சாயில் வந்த காட்சிகள் என் சாய் இறைவன்கொடுத்த பாதை வழிகாட்டுகிறேன் இதுதான் என் கொள்கை இதுதான் என் செயல் என்று அழகாக தெளிவாக சொல்லுகிறார். என்ன ஒரு பெருந்தன்மை அதுதான் ஒரு மனிதன் குள்ள ஒரு அழகான அமைதியான கட்டுப்பாடு எப்படி இருக்கிறது? நினைத்தே பார்க்க முடியவில்லை பெருமிதம் ஓ மை காட் ஐ லவ் யூ சாய்கொடுத்த பாதை வழிகாட்டுகிறேன் இதுதான் என் கொள்கை இதுதான் என் செயல் என்று அழகாக தெளிவாக சொல்லுகிறார். என்ன ஒரு பெருந்தன்மை அதுதான் ஒரு மனிதன் குள்ள ஒரு அழகான அமைதியான கட்டுப்பாடு எப்படி இருக்கிறது? நினைத்தே பார்க்க முடியவில்லை பெருமிதம் .
ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் என் உயிர் சாய் உண்மை சத்தியம் .
வாய்மையே வெல்லும் நான் தலைப்பை கூட பார்க்கவில்லை திரும்ப பார்ப்போம்.ப்ளீஸ் இந்த சேனல் என் அண்ணாவுக்கு தெரியப்படுத்தவும்.
ஏன்னா நம் நாட்டின் சமுதாயத்தின் காக்க வேண்டும் அல்லவா அந்த அலைவரிசை ஒன்றாக செயல்பட்டால் தான் சீராக நாம் எல்லாரும் ஒன்றாக பாடுபட வேண்டும் அந்த தீர்வு அந்த சிந்திக்கின்ற திறன் அனைத்து மக்களிடமும் சேர வேண்டும்அப்பொழுதுதான் ஒன்று சேர்ந்து நாம் வெல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் இது உண்மை இது சத்தியம்.
❤❤❤❤❤ ammaa anna
Thank you my dear brother.
?????
❤
சிறப்பு……..
அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம் . உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஒவ்வொரு ஆடியோவுமே ஒவ்வொரு விஷயங்கள் அவ்வளவு தெரிந்து கொள்வது ஏன்னா எல்லாம் சமுதாயத்தின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் என்னுடன் தொடர்புடையதாகவே வருகிறது இது உண்மை சத்தியம் என இப்பொழுது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்திரி மகரிஷி அப்பாவும் கவிப்பேரரசு வைரமுத்து அண்ணாவும் பேசிய வார்த்தைகளை கேட்டு தண்ணி பிரபஞ்சம் அதைக் கேட்டு கண்ணீர் வடித்தேன் ஏன் என்று தெரியவில்லை இதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் ஏன்னா இனி அடுத்து வரும் தலைமுறை காப்பாற்றுவது நம் கடமை அதை நாம் அனைவரும் கைவிடக்கூடாது அது சிறப்பாக நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று மனமனம் சொல்ல துடிக்கிறது அதனால் இந்த பதிவு உங்களுக்கு இது உண்மை சத்தியம் தாங்க முடியவில்லை மனவேதனை அந்த அளவுக்கு தொண்டை அடைகிறது இருந்தாலும் பதிவிடவும் நான் சொல்ல வேண்டியய கடமை.
அன்புள்ள அண்ணா வணக்கம் .அழகான தலைப்பு அழகான சிந்தனை உள்ள தெளிவான கருத்து.
மனிதன் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் கடந்து வரவேண்டும் அதுதான் உண்மை இந்த உண்மை தெரிந்ததுக்கு அப்புறமும் சில மனிதர்கள் அவன் போக்கு எப்படி இருக்கும் என்றால் அவனுக்கு எது ஈசியாக இருக்குமோ அதை தான் மனிதர்கள் திரும்பத் திரும்ப அடிக்கடி செய்து மன மற்ற மனிதர்களின் மனதை புண்படுத்துகிறார்கள் அதனால் அவனுடைய கர்ம வினை பலன் அதிகம் ஏற்பட்டு அந்த செயலில் இருந்து விடுபடாமல் அவன் போக்கு போகிறது அதனால் பல கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. ஒரே பிறவியில் நாம் எல்லாம் சரி பண்ணி விட முடியாது பல கோடி பிறவிகள் எடுத்து வந்தால் மட்டும்தான் தன்னை அறியாமலேயே அந்நிகழ்வுகள் நடக்கின்றது. அதுதான் உண்மை சத்தியம் எதுவும் தெரிந்து கொண்டு நாம் வந்துவிட முடியாது தெரியாமல் வந்து நம்மின் நிலையை அடையும் பொழுது நாம் செய்கின்ற செயல்களும் சொல்லுகளும் பலிக்கின்றதல்லவா தான் இறைவனுடைய அருள் ஆசி அந்த டைம் நமக்கு கிடைத்துவிட்டது என்று புலப்படுகிறது. இதுதான் உண்மை தெரிந்தோ படித்தோ அதை வைத்தோ எதுவும் நடப்பதெல்லாம் அது ஒரு பிறவி அத்த நிலை அது அந்த நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அதையெல்லாம் கடந்து வேறொரு நிலைக்கு வருவது தான் மிக முக்கியம். அதற்கெல்லாம் பல கோடி கருமம்கர்ம வினை பலனுக்கு தகுந்த மாதிரி பல கோடி பிறவிகள்எடுத்து வந்தால் மட்டும் தான்அந்நிலை அடைய முடியும் அதற்கும் அந்தக் கடவுளுடைய அருளாசி இருக்க வேண்டும்.இதுதான் என்னுள் நடந்தவை நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நூத்துக்கு நூறு உண்மை சத்தியம். அதனால்தான் அதில் இருப்பவர்கள் மிகக் குறைவு .
நான் அறிந்தது அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என்னால் எதுவும் தெரியாது கடந்து வந்து உணர்ந்து புரிந்து இப்பொழுது அதை சொல்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.j எல்லாம் தெரிந்து எதுவும் நாம் எடுத்து விட முடியாது எல்லாம் அவன் எழுதி வைத்திருக்கிறான். எது எப்பொழுது நடக்குமோ நாம் செய்கின்ற செயலும் சொல்லும் எல்லாம் அப்பொழுது அது சரியாக நடக்கும் இதுதான் உண்மை சத்தியம்
என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் இது உண்மை எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்.
Football pictures ellam naduvula nalla iruku adhigama use pannunga anna
My Dear Anna Great?❤thanks? B H Joseph K G F N T C M Sure?
❤