மருத்துவர் இளவஞ்சி கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! – மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை சேலையூர்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மீண்டும் தமிழரின் மதிப்புமிக்க மரபியலை மீட்டெடுக்கும் இது போன்ற செறிவான உரைகளை நம் சகோதரிகள் பேசுவதை கேட்க நிச்சயமாக நாம் பெருமை கொள்கிறோம்… அறம் நிச்சயம் வெல்லும்… இது போன்ற தேர்ந்த ஞானம் கொண்ட பெண்கள் நம்மிடையே உள்ள வரை நம் தாய்த் தமிழும் சரி… தமிழர்களின் வாழ்வியலும் சரி.. இந்தத் தமிழ் மண்ணும் சரி.. ஒரு போதும் தோற்றுப் போகாது என்ற நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி பெறுகின்றது . வாழ்த்துகள்.
நீங்க மருத்துவரா ???நான் நினைக்கிறேன் நீங்க தமிழ் கடலை கரைத்து குடித்த தமிழ் பன்டிட் வாழ்க தமிழ் உங்களையும் தோக்கடித்த தமிழனை நினைத்து வேதனை படுகிறேன்
அற்புதமான உரை.இளவஞ்சி தமிழ் இலக்கிய அறிவு அற்புதம்.
உண்மை. பல நல்ல அரிய தகவல்களும் சொல்லியுள்ளார்.
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?
மணிமேகலை காவியம் பௌத்தம் என்று இப்போதுதான் தெரிந்தது.
திராவிடமும் சங்கி களும் மறைத்த காவியம் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இது தான் பாடநூல். சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தங்கை.
அருமையான பதிவு சகோதரி ???
வாழ்த்துக்கள் மகளே.சிறப்பாக செயல்படுங்கள்.
அருமையான பதிவு
சாலமன் பாப்பையா என்ற ஈனப்பிறவியை சாடியது மிக அருமை.
என் வாழ்நாளின் மிகச்சிறந்த உரை. 11.00 (ம)19.00
அருமை அருமை அருமையான பேச்சு ??
Ivarai ponravargal NTK vil irupathu perumai,sirappu
??????
Very good knowledge
சிறப்பான ௨ரை. வாழ்த்துக்கள்.
சிறப்பு அக்கா
Super madam super Canada kumar valka naamtamilar valka naamtamilar valka naamtamilar
Fully packed with detailwhich are not polluted
Ohhh appadiya mmm appuram
Mmm appuram
Mmm nalla irukku
Akka bore adikuthu