Comments on: வெற்றியின் இரகசியம் | வில்லியம் ஜேம்ஸ் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 30-10-2023 https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 30 Oct 2023 11:37:30 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: VISVA555 VISVA https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51257 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51257 நாம் தமிழர்.???????????????? எங்க அண்ணன் சீமான்.???????????????????????????????????????????????????

]]>
By: Suresh Raja https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51258 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51258 நாம் தமிழர்.?

]]>
By: eli kuncharalingam https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51259 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51259 நாம் தமிழர்

]]>
By: Vijayalaxmi A https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51260 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51260 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு ,நிமிடமும் இனிய அற்புதமான அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.

என்ன ஒரு அற்புதம் காண்பவை கேட்பவை கிடைப்பவை எல்லாம் அதிசயம் அற்புதம் அல்லவா அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல்.உண்மையில் உண்மையில் என்ன ஒரு ஆனந்தம் பேரானந்தம்அமைதி மௌனம் ஓ மை காட் வார்த்தை சொல் எப்படி எல்லாம் இருக்கிறது. என்ன ஒரு அற்புதம் காண்பவை கேட்பவை கிடைப்பவை எல்லாம் அதிசயம் அற்புதம் அல்லவா அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் . சத்தியத்திற்கு அவ்வளவு ஒரு பெரிய வலிமை இருக்கிறது, என்பதற்கு நான் ஒரு சாட்சி .அவன் இன்றை ஓர் அணுவும் அனுவும் அசையாது உண்மை சத்தியம் சத்தியத்திற்கு அவ்வளவு ஒரு பெரிய வலிமை இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி

நிறைய பேர் இருந்துவிட்டு காண்பித்து விட்டு சென்ற தலைவர்கள் வாழ்க்கை சத்தியத்திற்கு எவ்வளவு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இருந்தாலும் இப்படி இருக்கும் என்று தெரியாது எல்லாம் கடந்து வந்து முடிந்த பிறகு இப்படி ஒரு பெரிய மிராக்கள் நடக்கிறது இதுதான் எதுவும் தெரியாமல் எதுவும் தேடாமல் எதுவும் எதிர்பார்க்காமல் எல்லாம் சரியாக நடந்தது நடந்ததுக்கப்புறம் இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்பது தெரியப்படுத்தி இருக்கிறது விதி யாருடைய விதி இறைவன் நம் பிறக்கும் பொழுது நாம் என்னவாக வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார். அதுதான் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன் மற்றபடி நான் இது வரணும் என்று நினைக்கவில்லை இது படிக்கணும் என்று நினைக்கவில்லை எல்லாம் எப்படி நடந்தது எத்தனை கோடி பிறவி எடுத்தமோ அதனை கோடி பிறவிக்குநம்மளுடைய கர்ம பாவம் வினைகளுக்கு தகுந்த மாதிரி நம் வாழ்க்கை அமைகிறது இதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கைதப்பு நடந்தால் தட்டிக் கேட்பவையும் என் கொள்கை கேட்கவில்லை என்றால் விலகி விடுவதும் என் கொள்கை .எல்லாம் எப்படி எனக்கு தெரியும் எல்லாம்அவன் செயல் தானே எது எப்படியோ சரியாக இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.ஐ லவ் யூ என் உயிர் உடல் உயிர் என் மூச்சி என் சாய் உண்மை.சத்தியம் சத்தியம் சத்தியம்.

]]>
By: தமிழன் சுரேஷ் https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51261 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51261 அருமையான பதிவு

]]>
By: Sylas Sylas https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51262 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51262 ♥]]> சிறப்பு ??♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51263 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51263 அன்புள்ள அண்ணா சூப்பர் சூப்பர் அடுத்த பாயிண்ட்,

வில்லியம் ஜேம்ஸ் மனநிலை சூப்பர் அருமை அப்படி இருந்தால் தான் ,நாம் கவலைப்பட தேவையே இல்லையே ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக அவர்கள் இருந்து விட்டால் மக்கள் ஏன் கவலைப்பட போகிறார்கள் தலைவர்கள் ஏன் கவலைப்பட போகிறார்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும்.

இயல்பாக அவர்கள் வாழ்க்கை சிறப்பாகஇல்லை என்பதனால் தான் அவர்கள் எங்கேயாவது போய் யார்கிட்டயாவது எதையாவது கேட்டு நம் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள் அது ஒரு பொழுதும் நடக்கவே நடக்காது அவரவர்கள் வாழ்க்கை அவரவர்கள் கையில் .

யார் சொல்லுவதையும் யாரும் கேட்டு அவர்கள் வாழ்க்கையை மாற்றக்கூடாது.கேட்கவே கூடாது என்னை பொறுத்தவரை.

அவர்களுக்கு என்ன எழுதி இருக்கிறதோ அவர்கள் கர்மவினை அவர்கள்வினை ,அதன்படி செயல்படும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இதைவிட வேறென்ன வாக்கியம் வேண்டும் இதெல்லாம் தெரியாமல் தான் இருக்கிறார்கள் மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக அவர்கள் இருந்து விட்டால் மக்கள் ஏன் கவலைப்பட போகிறார்கள் தலைவர்கள் ஏன் கவலைப்பட போகிறார்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும் அது இல்லாதனாலதான இவ்வளவு துன்பம்புரிந்தால் சரி புரியலைன்னா சரி எது எதுவோ எது எதுவோ அதுவாகவே நடக்கும்.

]]>
By: Kumar Joseph https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51264 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51264 ??????????????

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51265 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51265 அன்புள்ளசீமான் அண்ணா இரண்டாவது பாயிண்ட் ஒரு தனிமனிதனை பற்றி சிறப்பாக சொல்லியிருந்தீர்கள் அதுதானே உண்மை.

இந்த இரண்டாவது பாயிண்ட் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ரொம்ப முக்கியமானவை இது இப்படி இருந்தால் இது இப்படி இருந்தால் இப்படி நடந்தால் என்று ஒரு நிகழ்வு .

சிந்தனை தெளிவாக இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்அது எப்படி இருக்க வேண்டும்சுயநலமில்லாத பொதுநலமாக இருந்தால் அந்த சிந்திக்கிற செயல் சரியான பாதையாக இருந்தால் இறைவனே இறைவனே செயல்படுகிறான் இதுதான் உண்மை சத்தியம்.எல்லாவற்றிலும் மனிதன் வாழ்க்கையில் இருந்து வாழ்க்கை என்னும் கடலில் இருந்து கடந்து அமைதி நிலைக்கு வந்தால் மட்டும் தான் அந்த அமைதி எங்கு ஒளிந்து இருக்கிறதோ அங்கு அந்த இடத்தில் நாம் அந்த சிந்திக்கிற செயல் திறன் இருக்கின்றது அல்லவா அது இயல்பாகவே வந்து விடுகிறது .ரொம்ப முக்கியமான வார்த்தை இயல்பாகவே வந்து விடுகிறது கடமை எல்லாம் திறம் திறன் பட முடிந்து நமக்கு வேற எதுவும் இல்லை என்று மனம் பக்குவம் அடையும் பொழுது இந்நிகழ்வு.

இதுதான் எனில் வேறு கடமை நமக்கு பொறுப்பு கடமை,வாழ்க்கைஎன்னும் கடல் கடமைஎல்லாம் முடிந்து விட்டது. இன்னும் நம் அடுத்து என்ன ஒரு படி லெவல் படிக்கப் போறோம் என்று நினைக்கும் பொழுது அந்நிகழ்வு நடக்கிறது இது என் வாழ்க்கையில் இது உண்மை இதுசத்தியம்.எதுவும் நான் நினைத்துக் கூட பார்க்க முடியாது நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு இறைவனோட செயல் இது உண்மை அவன் இன்றி நான் இல்லை நான் என்று அவன் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் சத்தியம். என்றாலே சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அற்புதம் மிராக்கல் இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும்ஆனந்தம்,மிராக்கல் இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும் ஆனந்தம் பேரானந்தம் என்றால் என்ன என்று அதை உணர்ந்தால் மட்டும்தான் நாம் சொல்லல முடியாது.நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.

]]>
By: K NAGARAJAN https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51266 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51266 ❤❤❤?]]> ????❤❤❤❤?

]]>
By: க. பரணி https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51267 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51267 ]]>

]]>
By: Srinivasan https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51268 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51268 ❤❤]]> ???????????❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51269 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51269 அன்புள்ள அண்ணா அதற்கு அடுத்த பாயிண்ட் ரொம்ப முக்கியமானது அதுதான் ரொம்ப முக்கியமானது மனித வளம் அழகாக இருக்கின்றதல்லவா அதுதானே உண்மை அதை அறியாமல் தானே நாம் இப்படி இருக்கிறோம் இதுதான்் உண்மைஅறிந்தாலும் அதை செயல்படுத்தி மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் செயல்படுத்த முடியும் இல்லை என்றால்என்ன சொல்ல முடியும் என்ன நடக்குமோ அதுதானேஎன்ன சொல்ல முடியும் என்ன நடக்குமோ அதுஎன்ன சொல்ல முடியும் என்ன நடக்குமோ அதுதானே நடந்து கொண்டு இருக்கும்.அன்புள்ள அண்ணா கடைசி முடிவு அழகான படம் காமித்தீர்கள் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சொத்தாகவும் இருக்க முடியும் கடனாகவும் இருக்க முடியும் அதற்கு அந்த சிறப்பான கண்கொள்ளாக் காட்சிகள்சிரிப்பு வரும் போதுமான அளவு இதைவிட காட்சி வேற ஒன்னும் தேவையில்லை இதைை புரிந்தால்மக்கள் செயல்பட வேண்டும் சிறப்பாக செயல்பட்டால் நம் நாடு நம் தேசம் நம் வீடு உருப்படும்இதுதான் உண்மையானவை எல்லாம் உண்மையான வார்த்தைகள் இதையெல்லாம் செயல்படுத்த வேண்டும்.நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51270 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51270 அன்புள்ள அண்ணா வணக்கம். ஓ மை காட்.

எவ்வளவு நேரம் முயற்சி பண்ணி போன் ஒர்க் ஆகவில்லை அதை எப்படி என்று என் மகனிடம் கேட்டு திரும்ப வருகிறேன்.முதல் பாயிண்ட் நமக்குள்ள என்ன இருக்கும் என்று ஒவ்வொரு மனிதனும்தெரியாமல் தானே தேவையில்லாத விஷயத்தை எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
தெரிந்தாலும் அதை செய்வதற்கு மனம் இடம் கொடுப்பது இல்லை.

தெரிந்தாலும் அதை செய்வதற்கு மனமிடம் கொடுப்பதே இல்லை எல்லாம் சுயநலம் இப்படித்தான் இந்த கலியுகத்தில் நடக்கிறது அதனால் விட்டுக் கொடுக்கின்ற மனம் இல்லை.இந்த போன் ஒர்க் ஆகுற வரைக்கும் இன்னொரு ஆடியோ முதலில் கேட்டேன்.

மெய்ப்பொருள்.தமிழ் மெய்ப்பொருள்.

கரு ஆறுமுக தமிழன் அண்ணா சொன்னசமயத்தின் பெயரில் தமிழ் மரபை இழக்கலாமா.

அந்த ஆடியோ ரொம்ப முக்கியமான நிறைய வார்த்தைகள் அதில் உண்மை நிறைய இருக்கிறதா அத்தனையும் உண்மை.அதை அவ்வளவு விஷயங்கள் அதில் ஒளிந்து இருக்கிறது அத்தனையும் உண்மை எப்படினாலும் எடுத்து அவரவர்கள் எண்ணங்களுக்கு கேட்கலாம் உண்மையிலேயே எனக்கு நான் என்னுடைய எண்ணங்களுக்கு அவர் சொல்வது உண்மை உண்மை.

நாம் வீரவணக்கம் நம் வீரமாகத்தான் இருக்கிறோம் அதனால் வீர வணக்கம்நமக்கு சரி.
எல்லாரும் வீரம் இருக்கிறார்கள் என்று உடலை வைத்து எடை போடக்கூடாது அது உண்மை அதையும் நான் சொல்லுகிறேன்மனதளவில் மனதளவில் எவன் வலிமையும் ,வீரமும் மிக்க மனிதனாக பயப்படாமல் இருக்கிறானோ அவன் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வருவான் சும்மா உடலளவில் எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறவர்களெல்லாம்கோலையான மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையை பார்த்தாலே தெரிந்துவிடும் இதுதான் உண்மை சத்தியம்.

]]>
By: raghavan gopinath https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51271 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51271 Hi
Nandri ?

]]>
By: Yesu Thankam https://www.maduraidistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-51272 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14601#comment-51272 இஸ்ரேல் நாட்டிடம் மோதினால் என்ன நடக்கும் என்று உலகுக்கு உணர்த்திய இஸ்ரவேல் பிரதமருக்கும் இஸ்ரவேல் ராணுவத்திற்கும் தமிழின மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி

]]>