Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: அன்னியூர் 04-07-2024 சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் #விக்கிரவாண்டி #SeemanLiveToday

Contact us to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 04. 07. 2024,

அன்னியூர்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. @DisneyJF

    இந்த அற்புதமான மனிதனின் பேச்சைக் கேட்ட பிறகும் மக்கள் எப்படி வேறு ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து நாம் தமிழர் வெற்றிக்கு உதவுவோம்.

  2. @NTK-SITHTHAN-DMK-ROOT-CUTTING

    நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை ஏற்காடு தொகுதி சேலம் மாவட்டம் ❤❤❤

  3. @francisrajahmahalingam8170

    தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களுக்கு நான் கொடுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்

  4. @sivakaruppasamy3493

    பெரிய பேச்சு வார்த்தைகள் இதை போல் தலைவர்கள் கிடைக்காது தயவுசெய்து கூர்ந்து மைக் நாம் தமிழர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்

    1. @muthulakshmi4811

      அய்யோ நீங்க இப்படி இந்த மக்களுக்கு சொன்னா உங்களை பைத்தியம் என்று பட்டம் சூட்டி பகடை காய் ஆக்கி உருட்டுவார்கள் அண்ணே….❤❤❤❤ பார்த்து சூதானமா இருங்க. இந்த மக்கள் கூட்டம் ஒரு மானம் கெட்ட கூட்டம் அண்ணே.. கறி கடைக்காரன் வெட்டுவான் என்று தெரிந்து அவர்களிடம் புகலிடம் தேடும் கூட்டம், அது முட்டாள் தனத்தால் இல்லை, பேரன்பு கொண்டு எல்லோரையும் நேசிப்பதால்…..😭😭😭😭😭😭😭

  5. @krishnamurthyr7628

    இனமானத்தலைவர்கலைஞரின்உடன்பிறப்பு!உதயசூரியன்சின்னத்தில்நிற்கும்எங்கள்சிவா!வெற்றிபெறவாழ்த்துக்கள்!சிவகங்கையிலிருந்து..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE