🔴நேரலை 03-02-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ்நாட்டில் யார் சிறந்த நேர்மையான முதலமைச்சர் யார் என்று நீங்க சொல்லுங்க சீமானுடைய தம்பி அவர்களே
🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥🔥🔥💪💪💪
சாட்டை நல்ல தகவல்களுடன் பேசியது சிறப்பு 👌👌👌👌💪💪💪 வெல்க நாம் தமிழர் 🙏🙏🙏
சிறப்பு… நாம் தமிழர்
@@sathiah81 சிரிப்பு
🧜♂️தமிழ் மகன் திரு சீமான் கூறுவதில் எவ்வளவு உண்மை என்பதை புரிந்து கொண்டு உங்கள் வாக்கு மைக் 🎤 சின்னம் நாம் தமிழர் 🙏
Naam Thamizhar 💪
நாம் தமிழர்
ஈரோடு தொகுதி மக்களை மதிக்காது பிரச்சாரம் கூட செய்யவரவில்லை தமிழக முதல்வர்
அன்பான நாம் தமிழர் கட்சி
உறுப்பினர்களே நான் ஈழத்தமிழன் நீங்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் நாம் தமிழர் கட்சியை பிரிக்கவோ பிளவு ஏற்படவோ விடாமல் ஒன்றாக ஒரே குடையின் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் பயணிக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களாகிய எங்களது பேரவாவாகும் .நாம் தமிழர்
நன்றி
😂😂😂
சாட்டை எடுத்து நாட்டை திருத்து. முருகன் அவர்களுக்கு. ஒரு ராயல் சல்யூட். ஈரோடு. சார்பாக. சிறப்பான சம்பவம். நன்றி நன்றி
சீமான் அரசியல் சூப்பர் ஸ்டார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🎙🎙🎙🎙 ஈரோடு தொகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் முதல் வெற்றி உங்கள் தொகுதியில் இருந்து வரட்டும் நாம் தமிழர் கட்சிக்கு
😂
@@AppuNisha-oz6wn எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டை மக்களை கண்டிப்பாக திமுகவுக்கு அறிவு இருக்கின்றது
😂😂😂
பணமா? நம் இனமா? வெல்லுவோம் நாம் தமிழறாய் 💪💪💪!!
👍❤️
❤நாம் தமிழராய் வென்றே தீருவோம்❤
வாழ்க! வாழ்க! வாழ்கவே நாம் தமிழர் வாழ்கவே!
வெல்க! வெல்க! வெல்கவே நாம் தமிழர் வெல்கவே!
நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என் அன்பிற்கினிய சொந்தங்களே, வந்தாரை எல்லாம் வாழ வைத்தோம் . நாம் எப்பொழுது வாழ்வோம். சிந்தித்துப் பாருங்கள். இதுவரை நமக்கு பொய்யான வரலாறுகள் கற்பிக்கப்பட்டன. விழித்துக் கொள்வோம். வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றிணைவோம். நம் மரபைப் பண்பாட்டைக் காக்க மெரினாவில் ஒன்று திரண்டோம். நம் நிலவளத்தையும் மக்களின் நலத்தையும் அடுத்த தலைமுறையைக் காத்திடவும் எப்பொழுது ஒன்று திரள்வோம் என்பதை எண்ணிப் பாருங்கள் சொந்தங்களே. ஜனநாயகம் என்பது நம்மில் ஒருவன் நம்மை ஆள வேண்டுமே தவிர வேறொருவன் நம்மை ஏமாற்றி நம்மில் ஒருவன்போல் வேடமிட்டு நாடகமாடி நம் மண்ணையும் மலையையும் நீரையும் கொள்ளையடிக்க ஆள்வதை எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்போம். விரைவில் தமிழ்த் தேசியம் அடைய ஒன்று திரள்வோம் நம் தலைமுறை காக்கப் போராடுவோம். வெற்றி நமதே.படித்துவிட்டு கடந்துப் போகாதீர்கள் உணர்வு கொள்ளுங்கள் என் உயிரினும் மேலான தமிழ்ச் சொந்தங்களே! நன்றி!
நாம் தமிழர் 🔥🔥🔥💥
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@@parasuramanc6275அப்படியே மல்லாக்க படுத்துகிட்டு எச்சிய துப்பு உன் மூஞ்சி மேலயே வந்து விழுகும் 😮😅
அன்பிற்கினிய சொந்தமே விரைவில் வெற்றி பெறுவோம். நாம் அனைவரும் நாம் தமிழர் என்னும் முழக்கத்தோடு ஒன்றிணைந்து களத்தில் கைக்கோர்ப்போம்.மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொரு வரும் உறுதியேற்போம் நான் , தமிழ்தேசியத்திற்காக என் ஓட்டோடு நம் தமிழ்ச் சொந்தங்கள் 100 பேரினரோடுப் பேசி புரியவைத்து நாம் தமிழருக்காக ஓட்டைப் பெறுவேன் என்று உறுதியேற்போம்.
வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி,,,,,,,,