Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – சென்னை

Contact us to Add Your Business

அறிவிப்பு: செப். 05, பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

20 comments

  1. ssm kaalai

    எங்கள் அண்ணனிடம் கேள்வி கேட்க பதறும் ஊடகவியாளர்கள் ஒவ்வொரு பதிலும் புலி பாய்ச்சலாய் அண்ணன் பதில்கள்.

  2. நாம் தமிழர்

    அண்ணா… இன்னைக்கு செம அடி…????? வேற லெவல் பேச்சு… ???? நாம் தமிழர்! ????????

  3. adityan rajagopal

    My request to Honourable C.M / Finance Minister : As suggested by Mr. Seeman, instead of throwing or wasting money on “100 days work scheme”, ask those people who are all working under those scheme to work the places which are forced to shut by law because of Corona virus restrictions.

  4. Sri rangan

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வேண்டுகோள்
    நா த க என்று தனி பத்திரிகை வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE