?நேரலை 07-12-2023 பெதேல் நகர் – பெருவெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் துயர் துடைப்பு உதவிகள்
Contact us to Add Your Business
பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பெதேல் நகர் பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 07-12-2023 பிற்பகல் 4 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாங்கள் ஓட்டுக்காகவர்கள் அல்ல…அனைத்து உயிர்களுக்குமான அரசியல்….நாம் தமிழர்…
இப்பகுதி மக்களின் நிலையை கண்டு கண்ணீரை தவிர வேறு ஒன்றும் வார்த்தை இல்லை. எவ்வளவு தண்ணீர்! மிகுந்த வேதனை! களத்தில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகளை பாராட்டுகிறோம்!
என்னுயிர் அண்ணன் செந்தமிழ் சீமான்
Seeman NTK ??
வருங்கால முதல்வரை எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் ❤
மக்களுக்களின் இந்த நிலைமைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது….
மக்கள்படைக்கு வாழ்த்துகள்
தமிழகத்தின் தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே…..நாய் மற்றும் பூனைகளுக்கும் உணவளிப்பது மிகவும் மகிழ்ச்சி…. வாழ்த்துக்கள்
நாம் தமிழர்…. துபாய்லிருந்து
வாழ்க நாம் தமிழர்??????
போதிக்கும்போதுபுரியாது.பாதிக்கபோதுதெரியும்
நாம் தமிழர் கட்சிக்குஅதிக வரவேற்பு மக்கள் இடத்தில்
மக்களுக்கு ஆன தலைவன் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் சீமான் 2026ல ❤❤❤❤❤❤
வாழ்க நாம் தமிழர்
இவர்தான் மக்களின்தலைவர்
நாம் தமிழர் ??????
உதவி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ?
Makalai nesikum manasega தலைவர் Annan Seeman vazhga….❤❤?????
நாய்களுக்கும் உணவு அளித்தது மிக மிக மகிழ்ச்சி…நாம் தமிழர்….
கடைசியில் சேற்றை வாரி தூங்குங்கள் தமிழ் மக்களே நன்றி உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் வாக்களே
களத்தில் இறங்கி எப்படி வேலை செய்வது என்பது இப்போது புரிகிறதா? மாறுங்கள் தமிழ் மக்களே??????