Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 18-01-2023 டேன்டீ தேயிலைதோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

அறிவிப்பு:
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி – கூடலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 18-01-2023 புதன்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் கடைவீதியில் மாபெரும் மக்கள் திரள பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
டேன்டீ தேயிலை தோட்டங்களை
வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கண்டித்து
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
18-01-2023 புதன்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
கூடலூர் – பந்தலூர் கடைவீதி,
நீலகிரி மாவட்டம்

இம்மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#Annanagar #KMRoyalMahal #Chennai #PapermillsRoad #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #tamilday2023 #Natarajan #hindiimposition #Anti-Hindi agitations of Tamil Nadu The agitations involved several mass protests, riots, student and political movements in Tamil Nadu concerning the official status of Hindi in the state.

Anti- Hindi imposition Official Languages Act of 1963 Linguistic imperialism International Mother Language Day Official languages and the Indian Constitution

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

12 comments

  1. Bala Muruga

    தம்பிகள் தங்கைகள்தாய்மார்கள் அனைவரும்ஒன்றினைவோம் நாம்தமிழர்கள் உறுதி நன்றி

  2. Bala Muruga

    தமிழ்நாடு முற்றிலும் அரசு நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபம் தரும் வகையில் இயங்கி வருகிறது அல்லவா எப்படி இருக்கிறது பாருங்கள் மக்களே உஷார் படுங்கள் நாம்தமிழர்கள் நன்றி உறுதி

  3. pari r

    தமிழ்த்தாய் வாழ்க ???? தலைவர் பிரபாகரன் வாழ்க ???? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் ????

  4. Moorthy Palaniappan

    ஒவ்வொரு. தேர்தலின் போதும் அவர் சரியில இவர் சரிஇல்ல என்று. விறல் நீட்டி பேசுவதை. விட்டுவிட்டு. வரப்போற தேர்தலின் போது விறல் நீட்டும் போது நல்லா பொறுமையா யோசிச்சி விற்ற நீட்டுங்க வாழ்க தழிழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE