?நேரலை 22-12-2023 தூத்துக்குடி தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் சீமான் #SeemaninSouthTN
Contact us to Add Your Business
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட
முத்தம்மாள் காலனி,
கணேசபுரம்,
சத்தியாநகர்,மற்றும்
முத்தையாபுரம் பகுதிகளில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-12-2023 காலை 11 மணி முதல் மாலை வரை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.
வரலாறு காணாத தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் கொடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கவிருக்கிறார்.
#SeemaninSouthTN
#களத்தில்_நாம்தமிழர்
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மக்களின் வலி உணர்ந்த தலைவன் எங்கள் உயர்ருக்கும் மேலான மக்களின் நிழல் முதல்வர் அண்ணன் சீமானும் நாம்தமிழர் தம்பி தங்கைகளும் நீடூழி வாழ்க வாழ்க உங்கள் கனவு நனவாகும் நாள் விரைவில் நாம்தமிழர்
இதை பார்க்கும் போது கண்ணீர் வழிகிறது;
மக்களின் வலி உணர்ந்த எங்கள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க;
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான், நாம் தமிழர் தம்பி தங்கைகள் …அனைவருக்கும் நன்றி ; ??? ❤❤??
அண்ணன் ஓட்டுக்கானவன் அல்ல தமிழ்நாட்டுக்கானவன் ❤️
??? தாய்த் தமிழ் உறவுகளே! உங்கள் கைகள் உயர்ந்திருக்க வேண்டுமே தவிர உங்கள் கைகள் ஏந்தி நிற்பது உங்கள் பிள்ளைகளுக்கு வலிக்கும்! இனியேனும் இந்த நிலை மாறாட்டும். நீங்கள் அதிகாரத்தை சரியானவர்களிடம் தாருங்கள்! உங்கள் உரிமைகளை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. நாம் தமிழர்!
❤❤❤❤❤
ஈழம் ரவி . அண்ணா உலகத்திலேயே உங்களைப்போல் தலைவன் இல்லை வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் நடடையும் ஈழத்தையும் சேர்த்து ஆளவேண்டும்
நாம் தமிழர் உறவு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ?
பார்க்கிற நமக்கே மூச்சு வாங்குது. அண்ணேன் நீ மாஸ் அண்ணன்
நாம்தமிழர் நாமேதமிழர்
❤❤❤❤❤
❤❤❤❤
❤
❤ok
ஆனாலும் இவர்கள்
ஓட்டுக்கு பணம் பெற்று
அதிமுக /திமுக க்கு தான் வாக்கு செலுத்துவர்கள்.
திருந்தவே மாட்டார்கள்
உண்மை இந்த நாதாரிகல ரஜினி விஜய் போன்ற சினிமா காரன் கூத்து காரன் டிவி சீரியல் கிரிக்கெட் லஞ்சம் காசு மறக்க வெச்சிரும் ஒரு இரு மாசதுலா.
2021 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் 30000 வாக்குகளை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
dsihva?????