?நேரலை: 23-05-2023 புதுச்சேரி | சீமான் செய்தியாளர் சந்திப்பு | பெரும்பிடுகு முத்தரையர்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர்
1348ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு
(மே.23, புதுச்சேரி)
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்
1348ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 23-05-2023 செவ்வாய்க்கிழமையன்று
மாலை 05 மணியளவில், புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மரப்பாலம் சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மிக சிறந்த தமிழ்ப்பற்று உள்ள உண்மையான தலைவன்
நாம் தமிழர் கட்சி வாழ்க
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம் பாட்டனாருக்கு புகழ் வணக்கம்?
நாம் தமிழர் ???
புகழ் வணக்கம். நாம் தமிழர்
அருமை அண்ணன் ❤❤❤❤நாம் என்றும் தமிழரே ???
நாம் தமிழர் விவேக் ?
ஐயாவுக்கு புகழ் வணக்கம் ??.௨றுதியாக தங்கள் நல்லாட்சியின் கீழ் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும், விரைவில். நாம் தமிழர்????? ?????
நாம் தமிழர் கட்சி ?????????????????? ???❤❤❤?????? ??????
தமிழ்த் தேசியம் வென்றே தீரும் | திராவிடம் வீழ்ந்தே தீரும் …??????.
?????????????????
Really really really really…. Great.
Real peoples leader with leadership brother seeman.
அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து மக்களை கஷ்டத்தை அனுபவிக்க விடுங்கள்.
அப்பொழுதான் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் அருமை புரியும்
நாம் தமிழர் ?
நாங்கள் தமிழர்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வோம் இது உறுதி நாம் தமிழர் ?
நாம் தமிழர் கோவை மனோகர், வெல்க விவசாயி
????????????????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
தமிழா
உம் போன்ற
தமிழனை இது நாள் வரை
நான் கண்டதில்லை
நாம் தமிழர் ??
நாம் தமிழர் ?