?நேரலை: 24-05-2023 எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சி.பா. ஆதித்தனார் நினைவுநாள் சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார்
42ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(மே.24, சென்னை – எழும்பூர்)
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 24-05-2023 புதன்கிழமை காலை 10 மணியளவில், சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் மக்களை.
நீங்கள் தமிழர்கள், உலகின் மூத்த இனம், என்று சொல்லி தமிழனை ஒன்றிணைக்க பெரும் பாடுபடும் அண்ணன் சீமானுக்கு புரட்சி வணக்கம், நாம் தமிழர் ?
வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ???
பேசாமல் அமைதியாக இருங்கள்.
மக்களுடைய துன்பங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் தான் கடவுளை போல ஆபத்பாந்தவன் போல வரவேண்டும்.
அப்பொழுதான் இந்த மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு; நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் ?????????????????? ???❤❤❤?????? ??????
வா வாழு ௭ங்களை ஆழவிடு நாம் தமிழர்
Nam tamilar nam tamilar
அட ஏங்க
இந்த தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்.
உழைப்பு வீண்.
NAAM THAMIZHAR gets ✌ victory .
NAAM THAMIZHAR gets ✌ victory .
NAAM THAMIZHAR gets ✌ victory .
NAAM THAMIZHAR gets ✌ victory .
NAAM THAMIZHAR gets ✌ victory .
நாம் தமிழர் என்பது மற்ற அரசியல் கட்சி போல் அல்ல மாற்றத்திற்கான அரசியல் புரட்சி நமது இனம் நம் கன்னெதிரே கொன்டொலிக்கப்பட்டபோது அந்த வலியில் தோன்றியது.