?நேரலை 25-01-2023 புதுக்கோட்டை, வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுடன் சீமான்
Contact us to Add Your Business
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை இன்று 25-01-2023 காலை 9:45 மணியளவில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்????????
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?????????❤️❤️❤️??????
மக்களுக்கானவன் ஒரு முறை வாக்கு செலுத்துங்கள் ????
மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கும் இது போன்ற மக்கள் தலைவரே இன்றைய தேவை.. அண்ணன் என்றும் மக்களுடன் மக்களுக்காக!
சரியான ?✨கருத்து
நாம் தமிழர் மேல்மலையனூர்
பொதுவான நீர்தேக்க தொட்டிதான் தேவை என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது.
பொதுவான நீர் தொட்டி அமைக்க வேண்டும் நாம்தமிழர்கள் உறுதி
இத்தனை கொடுமை நடந்த பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலாத ஒரு நிர்வாகம் இந்த நாட்டுக்கு தேவையா.அவர்களை குறை கூறுவது தவறு. வாக்குப்பதிவு செய்யும் மக்கள் சிந்திக்கும் காலம் நெருங்கிவிட்டது.
பிரபாகரன் வாழ்க தமிழ் தாய் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் மயிலாடுதுறை
அண்ணா நீங்கள் மட்டுமே தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
நாம் தமிழர் வெல்வது உறுதி
பொறுத்திருந்து பார்ப்போம் ஆளும் கட்சியின் தீர்வு என்னவென்று.
அண்ணன்..?✊?
SEEMAN SIR PROOF VERY GREAT MAN
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் அனைத்தும் சரியாக செயல்பட்டு மண்ணும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
முத்தையாவை முறையாக விசாரித்தால் எல்லா உண்மையும் தெரியும்
வருவாங்காலம் உமது கையில்
மன நிறைவு
அண்ணன் ??