🔴நேரலை 26-01-2025 ஈரோடு கிழக்கு | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் காளை மாடு சிலை அருகில்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
👁💕👁 தமிழர் மன் என்னும் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கை அவர்களுக்கு மைக் 📣 சின்னத்தில் தமிழர் நாம் தமிழ் உணர்வு 💕 உடன் வாக்கு செலுத்த வேண்டும் 🙏
அண்ணனின் உடல்நிலை ரொம்ப முக்கியம் அண்ணன் பேசுவதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது தயவுசெய்து அண்ணனுக்கு மருத்துவ உதவி வழங்குங்கள் அண்ணனை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நாம் வெல்வோம் நாம் தமிழர் நாம் தமிழர்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி
இந்த பெரும் பெருமை கொண்ட நமக்கு ஏன் திராவிட போர்வை?
அண்ணன் சீமான் வெல்வார்
வெல்க நாம் தமிழர் ❤
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
அன்பு மான மறவர் ஆதி தமிழ்ச்சொந்தங்களே.அற்ப நோட்டுக்காக நம் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள்.சண்டை போட்டாலும் அண்ணன் அண்ணண் தான்.அள்ளிக்கொடுத்து நடித்தாலும் அயலான் அமலான் தான்..நாம் தமிழர் வெற்றியின் துவக்க வரலாறை ஈரோட்டில் இருந்து துவக்குங்கள்.❤❤❤
மக்கள் சிந்தித்தால் NTK வெல்லும் 🎉🎉🎉
எனக்கு மட்டும் ஈரோட்டில் வாக் இருந்திருந்தால் நான் நாம் தமிழரின் ஒலிவாங்கி சின்னமான மைக்கை வாக்களித்து தமிழர் எழுச்சியை தொடங்கி வைத்திருப்பேன் எங்கள் தமிழ் உறவுகள் அதை செய்வார்கள் என்று ஈரோட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் மக்கள் நிச்சயம் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் 🎉🎉🎉நாம் தமிழர் நாமே தமிழர்
சீமான்❤
அண்ணா நீங்க பேசும்போது கண்களில் கண்ணீர் வருகிறது அண்ணா உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் நாம் தமிழர்
நாம் தமிழர் 😊
தமிழர் நிலத்தை தமிழர் ஆள வேண்டும் என்பது தான் இங்க பிரச்சனை..இருப்பது ஒரு நிலம், அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது நம் கடமை!
பரப்புரை வழங்கும் அன்பு செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ❤
NTK
NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES TAMILNADU 👍TAMIL THESIYAM❤️ SYMBOL 🎙️🎙️🎙️
போடுங்க பா ஓட்டு
Ntk 🎉❤
Allahu akber ntk win🎉❤
NTK WIN ERODU 👏👏👏🎙️🎙️🎙️SEETHALADSUMY 🙏
TAMIL THESIYAM ❤️