?நேரலை 28-12-2022 டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
?நேரலை 28-12-2022 கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும், டாடா தொழிற்சாலையில் பெருமளவில் வடமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதைக் கண்டித்தும், 90 விழுக்காடு வேலைவாய்ப்பு உரிமையை மண்ணின் மைந்தர்களுக்குப் பெற்றுத்தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 28-12-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளியில் இராயக்கோட்டை – ஒசூர் நெடுஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மிக அருமையான பேச்சு ??
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
நாம் தமிழர் ??
அருமையான பதிவு ஆழமான கருத்து அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் மலரும் பொற்காலம் வந்து கொண்டிருக்கிறது இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே ??????
நாம் தமிழர் புரட்சி வெல்லும்????❤️?
நன்றி தமிழ்நாட்டு வேலை முதலில் தமிழர்களுக்கே அதற்கு பிறகு மற்றவர்க்கு நன்றி அண்ணா
நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம்
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!
நாம் தமிழர்??
This man! Putting meetings left and right, daily 2/3 protests !! Working for us Tamils!!!! Show some empathy
தலைவர் பிரபாகரன் வாழ்க
அண்ணன்..??
Seemaan Anna next cm Tamil Nadu neeinga kavala pada venam anna
1:29:29 anna thug life ??
✅✅✅??