? சாட்டை துரைமுருகன் உரை | 28-08-2023 கரூர் | கல்வி மானுட உரிமை – சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
#tamilnewslive
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழரின் இரத்தம் ஒரு நாளும் தோற்காது அண்ணா..,????
அரசியல் தெரியாத இளைஞர்களுக்கு அரசியலை சொல்லிக் கொடுத்தவன் எங்கள் அண்ணன் சீமான் ஒரு புரட்சியாளன்
அண்ணன் திலிபனை மறந்துவிடக் கூடாது ?
எதிராளியை கிழித்து தொங்க விடுவதில் நாம் தமிழர்க்கு ஈடு எந்தப் புடுங்கியும் இல்லை… நாம் தமிழர் வெல்லும்??
அண்ணன் சீமான் வாருங்கள் நாளை நமது
இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி ?? பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் முத்துசாமி நாம் தமிழர் கட்சி ????
புரட்சிக்காரமான பேச்சிக்கு புரட்சி வாழ்த்துக்கள் ??
சகோதரர் பேச தொடங்கும்முன்
கரவொலிகளால் அதிர்ந்த கூட்டம்.
வாழ்த்துகள் அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு.
*CONGRATULATIONS NTK SIR SATAI DURAIMURUGAN*
தமிழ் தேசியம் பேசும் உங்களை எப்போதும் என் மணந்தார வாழ்த்துகள்
துரைமுருகன் அண்ணன் பேச்சு சிறப்பு ??????
*அருமை சகோதரா..சாட்டை
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.!
சாட்டையின் உரை. எல்லா. தமிழர்களின். காதுகலில் ஒலித்துக்கொண்டே. இருக்கும். சாட்டை. யாருக்கும். விலை. போகாத. மாணத்தமிழன் தம்பி.. சாட்டை. வெல்வான். விவசாயி. நாம். தமிழர். ????????
அழகான பதிவு உயிர்ப்பான கேள்விகள்
இதற்கு விடை தரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ஆகும் அதுவே எவ்வுயிர்களுக்குமான நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் அது அறம் நிறைந்த இறையாட்சி
நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா
சத்தியம் எப்போதும் தர்மத்தின் பக்கம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா ??????
கொடுப்பவன் குருதியில் இருக்கிறான் அதை தடுப்பவன் மறதியில் இருக்கிறான்… வலி நிறைந்தவன் பேசட்டும் என் விழி ஓரம் உறங்கட்டும்… அ உ?♂️ ம?…இனத்திற்காக… அ உ?♂️ ம?…
தமிழ் தேசியம் வாழ்க விரைவில் ஒரு நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் நாள் வரும்
புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊
அனல் ?? பேச்சு எங்க அண்ணன் சாட்டை
அருமை நெருப்பு பறக்குது ?????????
நாம் தமிழர் ?⚔️?