? சீமான் பேரழைப்பு: வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே! நம் உறவுகளின் விடுதலைக்காக குரல் எழுப்புவோம்!
Contact us to Add Your Business
அறிவிப்பு:
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(டிசம்பர் 24 – கோயம்புத்தூர் | டிசம்பர் 26 – நாகப்பட்டினம்)
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24.12.2021 அன்று கோயம்புத்தூரிலும் 26.12.2021 அன்று நாகப்பட்டினத்திலும் நடைபெறவிருக்கின்றது.
24.12.2021
வெள்ளி, மாலை 03 மணியளவில் கோயம்புத்தூர்
செஞ்சிலுவை சங்கம் முன்பு
26.12.2021
ஞாயிறு, காலை 10 மணியளவில் நாகப்பட்டினம்
அவுரித்திடல்
நம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே!
நம் உறவுகளின் விடுதலைக்காக இணைந்து குரல் எழுப்புவோம்!
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் , இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ??
புரட்சி எப்போதும் வெல்லும். நாம் தமிழர்
நாம் தமிழர் ❤️
நாம் தமிழர் ?
? நாம் தமிழர்
நாம் தமிழர் ? ? ? ? ? ? ? ?
❤️❤️❤️❤️?
?❤️
……???? ???????….????
நாம் தமிழர் கட்சி ????
??
Naam tamilar,,seeman next CM tamilnadu
தமிழர்களே வாருங்கள் ஒன்றிணைந்து போராடுவோம் தமிழ் தேசியத்தை மீட்டெடுப்போம்.நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
NAAMTHAMIZHARMADURAI,,
போர்க்களம் அமைப்பது அவசியம் அண்ணா…. ????
அருமையான கோப்பு
Support to NTK from Malaysia Singapore NTK members
Engaannanseeman