🔴28-12-2024 ஒரத்தநாடு – சீமான் எழுச்சியுரை | உழவை மீட்போம் உலகைக் காப்போம் நம்மாழ்வார் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்…..
செந்தமிழர் சீமான் அய்யா அவர்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக் கொண்டிருப்பவன் நான் ஐயா நான் உங்களை நேரில் காண வேண்டும் இதற்கு நாம் தமிழரின் எவரும் மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் மறுத்து விடுகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை நானும் எனது மனைவியும் உங்களை நேரில் கண்ட அடுத்த நாடு இறந்தாலும் பரவாயில்லை யாரும் தவறு செய்தால் கட்சியை கட்சியில் இருந்து விலக்கி விடுகிறார்கள் என்னை அந்த மாதிரி விளக்கினேன் என்று சொல்லிப் பாருங்கள் அடுத்த நொடி இந்த மண்ணில் என் உயிர் இருக்காது ஏனென்றால் நான் உண்மையானவன் உங்களைப் பார்த்து பயணித்தவர் நாம் தமிழர்கள் என் உயிர் விழுந்தாலும் என் இனத்துக்காக என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் நான் எங்கெங்கோ தேடி தேடி உங்களை அலைந்து கொண்டிருக்கிறேன் ஒருவர் கூட உங்களை பார்க்க எனக்கு அனுமதி கொடுப்பதில்லை ஏன் என்று தெரியவில்லை இல்லையேல் உங்கள் வீட்டு வாசலில் எங்கள் இருவரின் உயிர் பிரியும் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி உத்தமச் சோழன் 44:37
அண்ணனின் பிறந்த நாள் அன்று அண்ணன் வீட்டில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் முயன்று பாருங்கள்
நம் விவசாய விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புகழ் வணக்கம் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
வாழ்க்கை இயற்கை விவசாயம் ஐயா புகழ் வாழ்க தமிழ் தேசியம் கமுதி லிங்கம்
அண்ணன் சீமான் உன்னை விட்டால் தமிழக்கு வேரு வழியில்லை
நாம் தமிழர் வழ்க🎉❤
என் வயது 50 31-05-76 to 31-05-2026 ⁉️ நான் இதுவரை தேர்தலில் ஓட்டு போட்டது இல்லை ✍️ ஆனால் இந்தமுறை நான் உரிப்பினர் ஆகாமலே…. என் முதல் ஓட்டு (ஆல்காட்டி விரலில் மை வைப்பேன்) நாம் தமிழர் கட்சி 🇰🇬 க்கு இது என் வாக்கு 🙏👈🏿 💪 நடக்கட்டும் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி 2026 ல்.. தமிழ் நாட்டில்….🎉🎉 👉 உலகை திரும்பி பார்க்க வைப்போம்💪💪💎தமிழனா💎👉🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💯💪 நான் திருச்சி சீரங்கம் தொகுதி 🥰
அறம் சார்த நேர்மையான அண்ணன் தமிழர்களுக்கு எங்கள் அண்ணன் கலியுகபுரட்சி செந்தமிழன் சீமான் மட்டுமே
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றுவார் அண்ணன் சீமான் அவர்கள் 🙏🙏💪💪
புகழ் வணக்கம்
அப்பா நம்மாழ்வார் அவர்களுக்கு எங்கள் புகழ்வணக்கம்.உண்மையாக அப்பாவின் கனவை நிறைவேற்றுவோம் ஏன் நாங்கள் தமிழர்கள்
அப்பாநம்மாழ்வார் அவர்கள் எங்களை விட்டுமறைந்திருந்தாலும் இந்தமண்ணை விட்டுஒருபோதும் மறையவில்லை!
மண்ணின் மைந்தன் சீமான் அவர்கள் மக்களுக்கான வர்.
தமிழ்நாட்டு வளங்களின் காவலன் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே!
வாழ்க்கை கல்வியை கற்றுக் கொடுக்கும் எங்கள் ஆசான் அண்ணன் சீமான் ❤❤❤
S2🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான–வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
1.🕌🛕⛪🕌🛕⛪
1–சமூக நீதி–சமுதாய ஒற்றுமை–சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.
2.🏥🏨🏪🏥🏨🏪🏥🏨
🙏🦶🫁👁️👄🦷👅👃🫀🧠🦠
2-சுகாதார துறையை சீர் அமைத்தல்.
3. 🌾🌾🌽🌽🥜🥜 3–வேளான்மை பெருக்குதல்.
4. 🦙🦙🐂🐂🐃🐃
4–ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல்.
5. 🐔🐔🐤🐤🦢🦢
5–கோழி வாத்து வளர்த்தல்.
6. 🌲🌲🌳🌳🌴🌴
6–காடுகள் மரங்கள் வளர்த்தல்.
7.🕊️🦜🕊️🦜🕊️🦜🐦🐦
7–பறவைகள் வளர்த்தல்.
8. 🌹🌸🌸🌺🌺🌻🌻
8–பூந்தோட்டங்களை அமைத்தல்.
9.🍆🍆🥕🥕🥒🥒🍅🧅
9–காய்கறிகளை பயிறுடுதல்.
10. 🍉🍉🥭🥭🍌🍌🍇🍇
10. –பழவகை மரங்களை மேம்படுத்துதல்.
11. 🐠🐟🐬🦐🦐🐠🦈🦈
11–மீன் வளத்தை பெருக்குதல்.
13. 🐝🐝🐝🐛🐛🐛🦋🦋
13–தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல்.
14. 🌨️⛈️🌨️⛈️🏔️⛰️
🏞️🛀🏞️🛀🚣🚣
14–இயற்கை வளங்களை காத்தல்.
15..🏋️🏋️⛹️⛹️🚴🚴🤼🤼
15–உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல்.
எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி.
🦙🐃🐔🦢🐤🕊️🦜🐠🦈🦐🐝🐛⛰️🏔️🌴🌳🌲🏞️🌨️⛈️🍉🥭🍌🌽🥜🥒🥕🌶️🍆🍅🧅🧄–
இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
நாம் தமிழர்
இறைவா அருள்வாயாக
அருமை அருமை நல்ல அறிவார்ந்த கருத்துக்கள் அண்ணா.
நம் பெரிய தந்தைக்கு நாம் தமிழரின் புகழ் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤