?LIVE 25-03-2021 திருச்செங்கோடு வடக்கு ரதவீதியில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday
#தற்போது 25-03-2021 திருச்செங்கோடு வடக்கு ரதவீதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
தமிழ் விவசாயிக்கு வாக்கு அளித்து வெற்றி பெற வையுங்கள்.?????
“கொடிய ஹிட்லரையே” வீழ்த்திய இனம், மனித இனம். இதே “மனித இனம்” இருந்த இரு “ஆட்சியையும் அழித்து” உங்களையும் ஆட்சியில் அமர வைப்போம் ??????
பிராமண் ஆயினும் நா……..ம் தமிழர்????????
வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் கட்சி?????
அறிவில் சிறந்த தமிழ் இன சொந்தங்களே நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் ?????????
இன்றைக்கு மட்டும் வாழ்ந்தால் போதும்னு வாக்கு செலுத்துகிற மக்கள் எதுக்கு பிள்ளைகுட்டி பெத்துகொள்கிறார்கள் தன் சந்ததி வருங்கால நல்வாழ்வு மேல் அக்கறை வேண்டாமா
சிறப்பான மக்கள் ஆதரவு.
நாம் தமிழர் கட்சியின் சின்னம் விவசாயி சின்னத்துக்கு தமிழக சொந்தங்கள் வாக்கு செலுத்த வேண்டும் நாம் தமிழர்
Ntk my relatives + family votes254 ntk
50 வருடமாக ஏமாற்றம் போதும் தமிழா!!!
நாம் தமிழர்
எல்லாத்தையும் மாற்றும் காலம்..
மாற்றம்
©”மே 2 நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள்.”©
○©மே 2 தமிழகத்தின் வெற்றி நாள்.!!©
○®®மே 2 சரித்திரம் கண்டிராத மாபெரும் அரசியல் புரட்சி தமிழகம் காண இருக்கிறது!®®
○®©”மே 2 தமிழகத்தின் சுதந்திர தினம்.”©®…
தமிழ் இளைய தலைமுறை பிள்ளைகள் சாதி மதம் என்ற எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் நாங்கள் தமிழர்கள் என்ற தேசிய இன அடையாளத்திற்குள் திரண்டு நிற்கிறார்கள்.. ஒரு வலிமை மிக்க தேசிய இனத்தின் மீட்சிக்கு எழுச்சிக்கு ஒரு பெரும் படையை கட்டி எழுப்பி நிற்கிறார்கள்.
பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொல்லை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, மது மதப் போதை, பெண்ணிய அடிமைத்தனம்,பாலியல் வன்கொடுமை இது ஏதமற்ற புதிய தூய தேசம் அமைய போகிறது.அனைவருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம் அதைக்கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு?? .தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை,தூய குடிநீர் கிடைக்க செய்தல், தூய காற்று, தூய்மையான சுற்றுச்சூழல்?, காட்டு வளம், கடல் வளம், கனிம வளம், நீர் வளம்? போன்ற அனைத்தையும் பேணிக்காப்பதற்கு இருக்கின்ற ஒரு மாபெரும் அரசியல் படை, அதுதான் “நாம் தமிழர் கட்சி” என்ற புரட்சிப்படை!.??
மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல என் அன்பு மக்களே அது செயல்..மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனத்தில் புரட்சி மலர வேண்டும் ???என்கிறார்கள்.தமிழ்நாட்டில் எழுச்சிமிக்க மக்களின் படை திரண்டு நிற்கிறது ஒரு புரட்சிகர அரசியல் மாற்றத்திற்காக.?ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது, ஆனால் மக்களின் வாழ்க்கைதரத்தில் ஒரு மாறுதலும் இல்லை??? .எனவே இந்த தேர்தலாவது ஒரு மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கட்டும்.?☝ சாமானிய ஏனைய அடித்தட்டு மக்கள் இத்தேர்தலில் அரசியல் மாற்றத்தையே விரும்புகின்றனர்.
அவர்களின் ஒரே மாற்று நாம் தமிழர் கட்சிதான்..மக்கள் தற்போது சிந்திக்க தொடங்கி விட்டனர்.
திமுக வுக்கு ஓட்டு போடக்கூடாது என பொது எதிரியை தீர்மானித்து விட்டனர்..எனவே நாம் தமிழர் கட்சியை விட்டால் வேறு வழி இல்லை மக்களுக்கு.
உறுதியாக திமுகவுக்கு போட்டி கொடுத்து பெரும்பான்மையான இடங்களில் நாம் தமிழர்கட்சி வெற்றி பெரும்.
வீட்டு உறுப்பினர்களை மனம் மாற்றம் செய்வதை இளம் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள். ஏனெனில் வீட்டிற்கு ஒருத்தர் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
இளைஞர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்…மற்ற கட்சிகள் எல்லாம் அவர்களின் எதிர்காலத்திற்காக தான் அரசியல் செய்கின்றனர்.
ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் இன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும்,மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் அரசியல் செய்யும் கட்சி என்று தெளிவாக உணர்ந்துள்ளனர்.
போதும் திருட்டு திராவிட கொள்ளைகார ,ஊழல் , ரௌடி கும்பல் கழக ?திமுக,?அதிமுக ?ஆட்சி.??50 ஆண்டுகாலமாக இவர்கள் ஆண்டது போதும்.எனவே இதை ஆழ்ந்து புரிந்து கொண்டு வெல்ல வைக்க வேண்டியது மீதமுள்ள ஏனைய மக்களின் கடமை. நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்.???????.
Tirucengode vanthingala Anna …but enaku theriyathu ungala pakavum mudila .?my vote is for u
Naam tamilar
நாம் தமிழர்.
You have a great leader tamilnadu will be a presses land if he and over head rules. Please support him. Thanks
எதனை கேள்விகளும் கேட்கலாம் ஆனால் திராவிட திருவாளர்களிடம் எந்த பதிலும் இல்லை
ஆனாலும் தமிழனை பிச்சைக்காரனாக வைத்து ஆழ நினைப்பதில் மாற்றம் இல்லை
Naam thamizhar ✊?✊?✊?
அருமையானபதிவு
கவனம் போகிற இடத்தில் சக்தி பாயும் நாம் தமிழரின் விவசாயி சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம் நற்பவி நற்பவி நற்பவி நல்ல பலன்களை அனுபவி
கவனம் போகிற இடத்தில் சக்தி பாயும் நாம் தமிழரின் விவசாயி சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம் நற்பவி நற்பவி நற்பவி நல்ல பலன்களை அனுபவி
NTK ??????????
ஜல்லிக்கட்டு தடை செய்தது dmk காங்கிரஸ் மீத்தேன்
ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்து போட்டது dmk காங்கிரஸ் அதனால் ✔️✔விவசாயி✔️✔️✔️✔️✔️✔️✔️சின்னத்திற்கு வாக்களியுங்கள்
நடைமுறைக்கு நடக்குமா
நாம் தமிழர் கட்சி திருச்செங்கோடு தொகுதி ???