02-02-2020 சீமான் சிறப்புரை | சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம் #SeemanLatestSpeech2020
Contact us to Add Your Business
02-02-2020 சீமான் சிறப்புரை | சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம் #SeemanLatestSpeech2020 #Budget2020 #NirmalaSitaraman #BudgetSession2020 #Agriculture #Development #Employment
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2020
நான் தீவிர ரஜினி ரசிகன் ஆனால் தமிழனை ஆளத்துடிக்கும் என்ன வந்த பிறகு நான் ரசிகனாக இல்லை எவ்வளவு சிறந்த படம் வந்தாலும் பார்க்க மாட்டேன்…
Congrats..!👍👍👍
உங்களை போல் மற்ற இளைஞர்களும் மாறிவிட்டால் கூத்தாடி ரஜினி பருப்பு வேகாது.🙏🙏
உங்களை போல் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும்
நாம்தமிழர்
அட்ரா சக்க நன்றி சகோதரா நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா .
இப்படி பட்ட ஒரு அரசியல் கட்சியை ஏற்க மறுப்பவர்கள் இந்த நிலத்தின் சாபக்கேடுகள்
@Gurug Gurug Truth will Triumph. .!👍👍👍👍👍
Yes bro Nam tamilar Will be win future i prsy
Spread NTK 👍
Sir we not one person
1 person =💯 person
100 person = 10000 person etc
கார்ப்பரேட்களை முடிந்தவரை தவிர்ப்போம் அடாவடி அரசியல்வாதிகள் வருமானம் குறையும் அடாவடி குறையும்
உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம் அவர்கள் சிறு தவறு செய்யின் கண்டிப்போம்
மீறினால் தண்டிப்போம்.
முகம் தெரியாத கார்ப்பரேட்களை
ஊக்குவிக்க வேண்டாமே சிந்திப்போம்.
சமிக்கைகளை சந்தர்ப்பங்களை எமது இனம் பயன்படுத்தவில்லை என்பதே கவலை….
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆசான் என் அண்ணன்💗💓💞💕💖💝
🤩🙏
நாம்தமிழர் கட்சி முன் வைக்கும் அரசியல் மட்டுமே அனைத்து உயிகளுக்குமான தீர்வு,,,,
அன்பானவர்களே ,அண்ணனின் ,உடல் நலத்தையும்,குரல் வளத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்…
தமிழ்தேசத்தின் சொத்து….
🤩👌
Murugaiyan Murugan thanks
தமிழே
உண்மையாக ஞான மொழி.
சத்தியம்.
வெறும் புகழ்ச்சி இல்லை..!!
தற்சார்பு பொருளாதாரம்🌳 ஒன்றே நம்மை கார்ப்ரேட்🀄️ பெரு நிறுவன 🏭அடிமைதனத்தில் 🗽இருந்து காபாற்றும் ஆற்றல் உடயது.
தற்சார்பு பொருளாதாரம் 🌾சார்ந்த அரசியலை பேசும் ஒரே கட்சி.. நாம் தமிழர்…🐯
மற்ற கட்சிகள் கார்ப்ரேட் கைகூலிகள்.. ⛓அதை பேச மாட்டார்கள்.
விவசாயி சுரண்டலை தடுக்க⚰️, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தூரத்தை குறைக்க வேண்டும்🤝.
அதற்கு வாரசந்தை🍅🍊🥥🥦, கடை வீதி 🛍🛒முதலிய தற்சார்பு கட்டமைப்புகளை 🛠⚙️நாம் தமிழர் அரசு முக்கியதுவம் அலித்து ⏳ஆதரிக்க வேண்டும்🙋🏾♂️
@VASANTH R ban seyya thevai illai, avargalidam naam vanguvathai niruthikondale pothumanathu.
இந்த கார்ப்பரேட்களை
தவிருங்கள்
Jio, More,Riliance store,KFC, Pepsi,cola தவிர்த்து இந்த கார்ப்பரேட் அரசியலை ஒழிப்போம்
Should ban Flipkart and Amazon first
ஆமா..மிகவும் சரி..🙏🙏
இவரை பார்
இவரை கேள்
இவரை பேசு
நாம் தமிழர் கட்சி வெல்லும்.
விழிப்புணர்வு என்பது நமக்குள் அருவி போன்று கிளம்பேவேண்டும். “விதையை விதைத்து கொண்டு இருப்போம், வந்தால் மரம் அல்லது மண்ணிட்கே உரம்”
சேவை தொடரட்டும்.
இப்படி கருத்தை கேட்கவே நாம்தமிழர் ல பயணிக்கிறேன்டா…சகோ..🙏🙏🙏👌👌👌👌
சிறப்பான பேச்சு அண்ணா… நாம் தமிழர் நாமே தமிழர் ❤💪💪💪❤❤❤😍😍💪💪💪👌💪💪💪
இந்த ஆழ் ஒரு அறிவு பாெட்டகம் .. 🤔🤔🙏🙏
மனிதகுல வரலாறு சாதாரண மக்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. சாமானியன் சீமாண் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
நாம் தமிழர் கட்சி வெல்லும்.
நாம் தமிழர் கட்சி
இந்த சேனலை நீங்கள் Subscirbe செய்து உங்கள் ஆதரவு தாருங்கள்
நாம் தமிழர் கட்சியின் உறவுகளே subscirbe மூலம்
நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தாங்கள் ஆதரவு மிக முக்கியம்
நமக்கு நாமே தான் ஊடகம்
நாம் தமிழர் 💪
அண்ணனின் குரல் கரகரவென்று இருக்கிறது கடந்த மூன்று கூட்டங்களாக…கவனித்தீர்களா எவறேனும்?
சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
இப்படிபட்ட தலைவனை முன்னிருத்துவோம்……….
தமிழகத்தை நல்வழிநடத்துவோம்……….
தமிழா விழி…….
எதிரியை ஒழி……..
நாம்தமிழர்2021வெற்றி🌴🌴🌴🌾🌾🌾🌾
உன்னை பெற்றெடுத்த தமிழ்த்தாயை வணங்குகிறேன் அண்ணா
சுற்றுச்சூழல் பாசறையின் வேகமான வளர்ச்சி நம்மை அதிவிரைவில் மக்களோடு இணைக்கும்…💪💪💪 நாடு முழுவதும் காடு வளர்க்க பாடுபட்டு உயிர்சூழல் பேணுவோம்…💪💪💪
வெல்லட்டும் நாம் தமிழர் 👍