10.02.2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகம்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
10.02.2022
வியாழன் பிற்பகல் 3 மணிக்கு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள்
முத்துச்சாமி முதலியார் திருமண மண்டபம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்
மாலை 5 மணிக்கு
கரூர், திருப்பூர் மாவட்டங்கள்
திருப்பூர் [இடம் விரைவில் அறிவிக்கப்படும்]
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ????
Erode meeting time & date pls?
Ntk ❤️
அண்ணன் மேட்டூரில் ஒரு நாள் வந்து உரையாற்ற வேண்டும்
????
Annan
நாம் தமிழர்?
நாம் தமிழர்
*VERY VERY GLAD To See The ENTIRE TAMIL NADU Has UNITED And SUPPORT And STANDING BEHIND NTK SEEMAN*
*CONGRATULATIONS TAMIL NADU*
-_overseas tamilan_
நாம் தமிழர்
Om five tamil shanham and ntk win people’s
இத்தனை மைக்கை நீட்டுகிறார்கள் எவனுமே ஒளிபரப்ப மட்டும் செய்ய மாட்டார்கள்
?
ஏதாவது ஒரு தப்பு செய்வாரா அதை வைத்து 15-30 வினாடி வீடியோ போடலாமா என வருவார்கள் போல
செய்தியாளர்களுக்கு சிறப்பான செருப்படி
Super Anna
???
ஒருத்தனுக்கும் கேள்வி கேக்க கோலிகுண்டு இல்ல….. ? ? ? ?
சப்ப்ப்புனு பேட்டி முடிந்தது…. ?
சிறப்பான பதில் அடி அண்ணா ????
அருமையான பதிவு
NTK
நாம் தமிழர் கரூர்