15-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | அம்பத்தூர்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் ??
❤️❤️❤️❤️?
Seeman Anna my ledar
Leader…..
நாம் தமிழராய் ஒன்று படுவோம்
??????
நாம் தமிழர்
நாம்தமிழர் வளர்ச்சி அடைந்து விட்டது
நாம் தமிழர் ????
NTK???
???
தன்னை முன் நிறுத்தாது தன் இனம் வாழ வேண்டும் என்பதற்காக தன் இன சொந்தங்களின் வலிகளை உணர்த்தவன் உயிரை தந்தேனும் மக்களை காக்க,இலங்கை வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பதை விரும்பாது உயிரை தந்து இன எழுச்சியை ஏற்படுத்திய சுடரானார் *அப்துல் ரவூப்*! ? வீரவணக்கம் ?
ஆனா இனியாருமே… இது போல உயிர் ஈகம் செய்யாதீர்கள்.
வாழ்நாள்… பூரா மீட்சிக்காக.. தளத்தில நின்று பணிசெய்து பயணிங்க… சாமி. !!!
இங்கு கோடி இலட்ச மீட்பு பிரச்சினைகளை .. சரியாக செய்ய சரியான நேரிமான… ஆளுக தேவைப்படுது…ய்யா..
❤️?????✊✊
நாம் தமிழர் சின்னாளபட்டி இராமநாதபுரம்
நாம் தமிழர்
நாம் தமிழர் ?
Tamilnadu will flourish if seeman comes, please listen his speech,.
நாம் தமிழர்
நாம் தமிழர் பிரான்ஸ்
God bless all their good deeds to keep Tamil Nadu and Tamil speaking Makkal safe,prosperous happy regardless of their roots, their caste, their religion,their race , all are Tamils ,
நாம் தமிழர் ?