Comments on: 22-02-2020 கோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா – சீமான் சிறப்புரை அகத்தியம் #SeemanSpeechSriShakthiCollege https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Fri, 06 Nov 2020 15:58:18 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: Sivan Esan https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2501 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2501 உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா.. முதுகில் குத்தும் கயவர்கள் கொண்ட தேசம் இது. ஒய்வும் உடற்பயிற்சியும் அவசியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். சுவரை பேணி பாதுகாப்பது கடமை.

]]>
By: Mars R https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2490 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2490 In reply to Shanaf Michel.

இதை படிக்கும் போது இனம் புரியாத ஆதிர்வலை உண்டாகிறது, மேலும் கண்ககளில் கணீர் வருகிறது

]]>
By: anianto20 https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2491 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2491 In reply to Shanaf Michel.

விழித்துக்கொண்டீர்கள்…பாராட்டுக்கள் சகோ??

]]>
By: Mankatha Prabhu https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2492 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2492 In reply to Shanaf Michel.

Shanaf Michel ??

]]>
By: Siva Sankar https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2493 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2493 ஒரு படத்தையே இவ்வளவு நேரம் பார்க்க முடியாது , அனால் அண்ணன் பேச்சை கேட்க முடியும்

]]>
By: Gokul Kirusnan https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2494 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2494 In reply to Siva Sankar.

Sanker Sariya sonninga

]]>
By: Raghu Ram https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2495 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2495 நாம் வெல்வது உறுதி அண்ணா..

]]>
By: Mash https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2496 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2496 இது போன்ற ஆக சிறந்த கருத்துக்களை அண்ணன் மாணவர்கள் மத்தியில் விதைப்பதால்தான் அண்ணன் கல்லூரிகளில் பேச இடைஞ்சல் தருகின்றனர் ஆரிய திராவிட கைகூலிகள்

]]>
By: guna sekaran https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2497 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2497 நாம் தமிழர் துபாய்

]]>
By: Ramesh A https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2498 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2498 நாம்தமிழர்2021வெற்றி???????

]]>
By: Muthaiah N https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2499 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2499 அறிவார்ந்த பேச்சு!!

]]>
By: Arasu Thirun https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2500 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2500 ?.ஜேர்மனியில் இருந்து]]> நாம் தமிழர் ❤ ?.ஜேர்மனியில் இருந்து

]]>
By: SuRace Easan https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2489 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2489 In reply to Shanaf Michel.

?

]]>
By: M K https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2502 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2502 In reply to Sivan Esan.

Sariya sonningha
Vijayalakshmi kuthittal

]]>
By: Vikraman Ganeshkumar https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2503 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2503 In reply to Sivan Esan.

@Tamizhan Muthu good

]]>
By: Vikraman Ganeshkumar https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2504 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2504 In reply to Sivan Esan.

@Karuppiah Rasiah hi

]]>
By: மயில்கார்த்தி நாம்தமிழர் https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2505 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2505 In reply to Sivan Esan.

அருமை??? சகோ நாம்தமிழர்???

]]>
By: Karuppiah Rasiah https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2506 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2506 In reply to Sivan Esan.

Thambi unathu tamilthesiya pattrai kandu viyakkiren

]]>
By: Anthony Baskaran Theron Dilrukshan https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2507 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2507 வார்த்தைகளால் வெல்ல முடியாத மனிதர் ?

]]>
By: Mars R https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2508 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2508 In reply to Anthony Baskaran Theron Dilrukshan.

சத்தியம் பேசுபவனை எவனாலும் வெல்ல முடியாது.

]]>
By: அரசன் எல்லாளன் https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2509 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2509 அரசியல் ஆசான்???

]]>
By: Gowthaman Palanisamy https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2510 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2510 அண்ணன் கெத்தா இருக்காரு?

]]>
By: Viswanathan Nathan https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2511 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2511 மாணவர்கள் மத்தியில் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அதை அனைத்தையும் சொல்லி விட்டார்… ஆகச் சிறந்த பேச்சு…கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு… அண்ணன் இதை எல்லாம் பல கல்லூரிகள் அரசியல் மேடைகளில் பேசினாலும் எத்தனை தடவைகள் கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்… கண்டிப்பாக இந்த வருடம் நமது பாய்ச்சல் அதிகமாக இருக்க வேண்டும்..2021நமது ஆட்சி மலர வேண்டும்… அதற்கு நாம் ஒவ்வொருவரும் அணியமாக வேண்டும்…நம்வீட்டு உறவுகள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வைக்க வேண்டும்…அது தான் நாம் ஒவ்வொருவரின் தலையாய கடமை யாக இருக்கு வேண்டும்

]]>
By: Mars R https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2512 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2512 In reply to Viswanathan Nathan.

NTK ஒவ் ஒருவொருவரும் 5 பேரை தயார் படுத்துங்கள், அது போதும்.

]]>
By: Vimal Vimi https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2478 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2478 அண்ணே..
கட்டி முத்தம் உங்களுக்கு..???
சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு..???
பெருமை சேர்க்கும் உங்கள் தம்பி எனும் உவகை ??????

]]>
By: VGSN https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2467 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2467 In reply to Vadivelan Vadivelan.

அண்ணனும்,காமராசரும் ஒன்றா. ஒரு திரையுலக மேடைப்பேச்சாளர்கள் எப்படி ஓட்டு மொத்த நாட்டை வழிநடத்தமுடியாது என்பதற்கு நால்வர் சாட்சி அண்ணா,எம் ஜி ஆர்,கலைஞர்.ஜெ இவர்கள் தங்களுக்கு பின்னால் நேர்மையான,திறமையான ஆளுமை மிக்க எம்பி,எம்எல்ஏக்களையும் தனக்கு அடுத்த திறமையான தலைவனை உருவாக்காமல் சுயநலமாகவே வாழ்ந்து செத்துவிட்டார்கள்.
வெளிப்படைத்தன்மையில்லாத சர்வாதிகார தலைமையால் தமிழ் நாடு குடும்ப அரசியலில் சிக்கித்தவித்து வருகிறது.இலவசங்களை அள்ளிகொடுத்தது,நிர்வாக சீர்கேட்டால் தமிழ் நாடு அரசு பல லட்சம் கோடி கடன் சுமை. ஆனால் மக்கள் தேர்தல் நேரத்தில் தெருநாய் போல ஓட்டுக்கு காசு,குவாட்டர் ஓசி பிரியானிக்கு அலைகிறார்கள் .இதுதான் கலியுகம்முத்திவிட்டது என அர்த்தமா?…
ஒரு தலைமை எனக்கு அடுத்து யார் என்பதை இப்போதே அறிவிக்க வேண்டும்.
அப்படியெ இருவருடைய உண்மையான சொத்து மதிப்பை சொல்லுங்கள்.

]]>
By: Arun Raj https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2468 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2468 In reply to Vadivelan Vadivelan.

உறுதியாக. இனம் வாழ வேண்டும் என்றால் இவர் ஆட்சியில் இருக்க வேண்டும்

]]>
By: Kumaravel vel https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2469 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2469 In reply to Vadivelan Vadivelan.

அவ்வாறு சொன்னவர் பெரியார்…

]]>
By: மகேஸ் வரன் https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2470 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2470 In reply to Vadivelan Vadivelan.

நாம் தமிழர்.

]]>
By: Karthick Jayaraman https://www.maduraidistrict.com/22-02-2020-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/#comment-2471 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1361#comment-2471 In reply to Vadivelan Vadivelan.

Edwin Selvaa நீ தான் காமெடி பண்ற

]]>