22-12-2024 கேள்வி – பதில் | திருச்சி – அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆசிரியராக இருக்க வேண்டிய இந்த நபர் காலத்தின் கட்டாயத்தால் அரசியல்வாதியாகிவிட்டார்.❤❤❤❤❤❤
அரசியல் ஆசிரியர் ஆகிவிட்டார்
@@PalaniVel-u5v ஆமாம் உண்மைதான் ..விரைவில் நமது தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டின் தலைமை ஆசிரியராக மக்களால் பதவி அமர்த்தப்படுவார்.உங்களின் கருத்தை வரவேற்கிறேன். நன்றிகள்.
@@PorkaiPandian-d6f?எங்கே செவ்வாய் கிரகத்தில் லா??
@@ADHIBAR ஏன் உன் திராவிடத்தை அங்கும் கொண்டு சென்று விட்டாயோ? அப்படி ஆனால் அங்கும் வருவார் பாடம் எடுக்க
Unmai sir
அண்ணன் சீமான் தமிழ் நாட்டின் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம் எந்த சக்தியாலும் தடுக்குடியாது
❤❤
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வாத்தியார் எங்க அண்ணன் சீமான்
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்
சீமான் ஐ பார்த்து கொண்டே இருந்தால் அரசியல் அறிவு வந்து விடும்.
மிகச் சரியான புரிதல் எனக்குள்ளும் இதே சிந்தனை பலமுறை வந்துள்ளது
இலங்கை தமிழன் அருமையானா கேள்விகளும் மிதமான பதில்களும் அண்ணன் நீடுழி காலம் வாழ்க நாம் தமிழர் ????
தமிழ்நாடு அரசியலின் சூப்பர் ஸ்டார்
இவ்ளோ வெறி கொண்ட தலைவன் தமிழினதுக்கு கிடைத்ததை நினைத்து பெருமையாக இருக்கிறது ❤️??
சீக்கிரம் அதிகாரத்துக்கு வாங்க அண்ணா.. அதுக்கு உண்டான எங்கனால முடிந்த உதவியை செய்கிறோம்.. அண்ணா❤
அண்ணன் ஒரு அறிவு பொக்கிஷம்….❤❤❤❤❤
❤-அதிசய மனிதர் ஐயா..நீ.!
.உன்னை விட என்னை நேசிக்கும் ஆள்-எவனும் இல்லை-என்பதை உணர்ந்தேன்-மெய் சிலிர்த்தேன்.!
-காலத்தின் கொடை ஐயா நீங்கள்.!
என் வாழ்கையில் உங்களை போல் ஒரு தலைவன் போல் பார்க்கவில்லை. நாம் தமிழர் ???????❤❤❤❤❤???
இதுதான் சீமான். சிறுவனுக்கும் பதில். ஏன்? நம் நாட்டின் எதிர்காலம்அவர்கள்…..
இது புது விதமா இருக்கே அருமை…. நாம் தமிழர் ??????
அண்ணனுடன் ஆயிரம் பேர் 234 தொகுதிகளிலும் கண்டிப்பாக அண்ணன் நடத்திய தீர்வார் சீமான் அண்ணன் என்றால் சும்மாவா நமக்கு கிடைத்த பொக்கிஷம் எத்தனை கேள்விகள் கேட்டாலும் அத்தனை கேள்விகளுக்கும் உடனே பதில் இதுபோல் எந்த தலைவன் கூறுவார் சீமான் அண்ணன் நாள் மட்டுமே முடியும் நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் அரபு தேசம் ❤❤❤
❤❤என் அரசியல் ஆசான் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் ❤❤❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் ????????????
❤❤❤
ஈழ தமிழன்
என்றும் நாம் தமிழர் ???
நானும்❤
அருமையான திட்டங்கள் கொள்கைகள்.நாடு பொருளாதரத்தில் முன்னேறும். வாழ்த்துக்கள்.
தேவையான கேள்விகள்
அருமையான பதில்கள் ????????????????????
அருமை அருமையான பதிவு அண்ணன் தேசிய தலைவன் அதிசய பிறவி தான் அண்ணா